iFLICKS தொடர்புக்கு: 8754422764

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் உதவி அவசியம் என தென்கொரிய துணை வெளியுறவு மந்திரி இன்று புதுடெல்லியில் தெரிவித்துள்ளார். #SingaporeSummit #MoonJaein #PMModi

ஜூன் 20, 2018 19:51

அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகள் கூண்டுகளுக்குள் அடைப்பு - பிரிட்டன் பிரதமர் கண்டனம்

அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவது ஏற்புடையது அல்ல என பிரிட்டன் பிரதமர் தெரசா மே குறிப்பிட்டுள்ளார். #cagedchildreninUS #TheresaMay #BritishPM

ஜூன் 20, 2018 19:01

வங்காளதேசத்தில் கணவரால் கைவிடப்பட்ட இந்திய பெண் கழிப்பறையில் பிரசவித்த கொடூரம்

வங்காளதேசத்தில் கணவரால் கைவிடப்பட்ட இந்திய பெண், முறையான ஆவணங்களின்றி பயணம் செய்ததால் பிடிபட்டு காவல் நிலையத்தில் இருந்த நிலையில் அங்குள்ள கழிவறையில் குழந்தை பெற்றுள்ளார்.

ஜூன் 20, 2018 18:15

போர்க்காலத்தின் போது காணாமல் போனவர்கள் விவரங்களை சமர்பிக்குமாறு இலங்கை அரசு அறிவுறுத்தல்

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் போனதாக கூறப்படும் 280 பேரின் விவரங்களை சமர்பிக்குமாறு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது. #SrilankaWar

ஜூன் 20, 2018 18:15

அமெரிக்காவில் வைரலாக பரவும் எலி பர்க்கர்

அமெரிக்காவில் உள்ள பிரபல உணவு விடுதியின் பர்க்கரில் எலி உயிருடன் இருந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Wendys

ஜூன் 20, 2018 17:48

இன்று உலக அகதிகள் தினம் - டிரம்ப் உத்தரவால் பெற்றோரை பிரிந்து அமெரிக்க எல்லையில் கதறும் குழந்தைகள்

எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகள் சிறையில் அடைக்கப்பட்டு, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் கதறி அழும் ஆடியோ பதிவை ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது. #USborderpolicy #Trump #VoiceofChildren

ஜூன் 20, 2018 17:20

குடியேறும் ஆசையுடன் அமெரிக்காவுக்கு சென்ற 50 இந்தியர்கள் சிறையில் அடைப்பு

டிரம்ப்பின் புதிய எல்லை கொள்கையால் அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் இந்தியாவில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் அங்குள்ள ஆரேகான் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜூன் 20, 2018 16:46

நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் - அடுத்த ஆண்டு வெளியாகிறது

பாலிவுட்டில் தனி இடத்தை கைப்பற்றி, ஹாலிவுட்டிலும் சிறந்து விளங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். #PriyankaChopra #unfinished

ஜூன் 20, 2018 16:29

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு

இந்தோனேசியா நாட்டின் தோபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை 180 என அந்நாட்டின் மீட்பு குழு தெரிவித்துள்ளது. #boataccident #Indonesia

ஜூன் 20, 2018 15:34

லக்சம்பர்க் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

அரசுமுறை பயணமாக ஐரோப்பா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்து பேசினார். #SushmaSwaraj

ஜூன் 20, 2018 15:18

சர்வதேச யோகா தினம் - ஐ.நா. சபையில் பிரம்மாண்ட ஏற்பாடு

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமை செயலகத்தில் நாளை நடைபெற உள்ள சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #UN #Yogaextravaganza #InternationalYogaDay2018

ஜூன் 20, 2018 14:43

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்திற்கு இடையே தலிபான்கள் பயங்கர தாக்குதல் - 30 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistanceasefire #Talibanattack

ஜூன் 20, 2018 13:34

10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டிற்குத் தெரியாமல் தன் தம்பியை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

ஜூன் 20, 2018 11:56

அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் - ஐ.நா. அறிக்கை

இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் 7400 பேர் அமெரிக்க அரசிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USRefugess #AsylumSeekers

ஜூன் 20, 2018 11:51

உலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். #Amazon #JeffBezos

ஜூன் 20, 2018 11:22

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் - ஆய்வில் தகவல்

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 20, 2018 10:45

கனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் - சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்

கனடாவில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்க வகை செய்யும் சட்டத்திற்கு பாராளுமன்றம் இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது. #Druglegalisation #CanadaDruglegalisation #Canada #Cannabis

ஜூன் 20, 2018 09:36

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகல்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். #UNRightsCouncil #America

ஜூன் 20, 2018 03:48

ஐவரி கோஸ்ட் - அபித்ஜானில் மழை வெள்ளத்துக்கு 18 பேர் பலி

ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் பெய்து வரும் பலத்த மழைக்கு 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். #IvoryCoast #Abidjan #Flood

ஜூன் 20, 2018 01:58

பாக். பாராளுமன்ற தேர்தல் - இம்ரான் கான், முன்னாள் பிரதமர் அப்பாஸி வேட்புமனுக்கள் தள்ளுபடி

பாகிஸ்தான் பாராளுமன்றதேர்தலில் இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த இம்ரான்கான், முன்னாள் பிரதமர் அப்பாஸி வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. #Pakistan #ImranKhan

ஜூன் 19, 2018 21:26

5

ஆசிரியரின் தேர்வுகள்...