iFLICKS தொடர்புக்கு: 8754422764

புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. மோமோ விளையாட்டின் விபரீதத்தை சொல்லி குழந்தைகள் பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 16, 2018 08:34

குழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா?

தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள்.

ஆகஸ்ட் 14, 2018 08:22

குழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள்

குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம் இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.

ஆகஸ்ட் 12, 2018 14:54

குழந்தை உள்ள வீடுகளில் இருக்க வேண்டிய ஃபர்னிச்சர்கள்

குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலிகளையும், மேசைகளையும், ஊஞ்சல்களையும் வாங்குவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆகஸ்ட் 11, 2018 08:10

கோபமாக இருக்கும் குழந்தையை கையாளும் வழிகள்

கோபமாக இருக்கும் குழந்தையை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.

ஆகஸ்ட் 10, 2018 14:17

குழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு?

பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.

ஆகஸ்ட் 09, 2018 11:10

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கான உணவு வகைகள்

எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம்.

ஆகஸ்ட் 07, 2018 08:36

1 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

குழந்தைகள் 1 வயதை தொடும்வரை, ஒவ்வொரு மாதங்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆகஸ்ட் 06, 2018 12:25

குழந்தைகளின் அறையை அழகுபடுத்துவது எப்படி?

குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் இப்போது பார்ப்போம்.

ஆகஸ்ட் 04, 2018 08:23

ஆண் குழந்தைகள் விரும்பும் ஆடைகள்

ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன.

ஆகஸ்ட் 03, 2018 08:50

குழந்தையை தலையணையில் படுக்க வைக்கலாமா?

குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.

ஆகஸ்ட் 02, 2018 10:58

பெற்றோர் குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை..

பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

ஆகஸ்ட் 01, 2018 11:08

குழந்தைகளுக்கு கழிவறை பழக்கத்தை கற்றுக்கொடுக்க ஏற்ற வயது

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான வயதில் கழிவறைப் பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.

ஜூலை 31, 2018 10:50

பள்ளி மாணவர்களுக்கான உளவியல் தேர்வுகள்

நிஜத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பாடம் நடத்துவது உளவியல் முறைப்படி தவறாகும். மாணவர்களின் திறனை உளவியல் தேர்வுகள் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும்.

ஜூலை 30, 2018 08:07

தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்

குழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

ஜூலை 28, 2018 10:07

குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.

ஜூலை 27, 2018 13:12

குழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க வழி என்ன?

ஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட, அளவில் குறைவான கற்றல் திறனுள்ள குழந்தையை கற்றல் குறைபாடுள்ள குழந்தையாகக் கருதுகிறோம்.

ஜூலை 23, 2018 08:21

குழந்தைக்கு எந்த வயதில் அசைவம் கொடுக்கலாம்

குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழகலாம். அசைவத்தை எந்த வயதில் இருந்து கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.

ஜூலை 21, 2018 11:16

குழந்தைகளும் முரட்டுத்தனமும்

சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.

ஜூலை 20, 2018 10:21

அலர்ஜியால் குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமா

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது.

ஜூலை 19, 2018 12:35

5