iFLICKS தொடர்புக்கு: 8754422764

மருந்து வாங்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 19, 2018 13:08

கழுத்து வலிக்கு தீர்வு

பொதுவாக நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பாகவே அமர்ந்திருப்பவர்களுக்கு, சரியாக தலையணை வைத்து படுக்காமல் இருப்பவர்களுக்கு கழுத்து வலி வரும்.

ஏப்ரல் 19, 2018 08:07

கோடை காலத்தில் தயிர் - மோர் சிறந்தது எது?

கோடை காலத்தில் தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும்.

ஏப்ரல் 18, 2018 14:29

மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மாயக் கடிகாரம்

அறிவியல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளிலும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

ஏப்ரல் 18, 2018 08:18

கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?

அசைவமும் நல்ல உணவுதான். என்றாலும், `கோடைகாலத்தில் அசைவம் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், `வேண்டாம்’ என்பதுதான் நல்ல பதிலாக இருக்கும்.

ஏப்ரல் 17, 2018 14:07

உணவு பழக்கமும்... மனநலமும்...

என்னதான் உடல்நலம் நன்றாக இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், மனநலம் நன்றாக இருந்தால்தான் மகிழ்வுடன் செயல்படமுடியும்.

ஏப்ரல் 17, 2018 08:16

உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் இனிப்பு

குளிர்பானங்கள், பழ ரசங்கள், கேக், பால் சேர்த்த இனிப்புகள் (உம்) ஐஸ்கிரீம் போன்றவை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு இருதய பாதிப்பு கூடுதல் வேகத்துடன் ஏற்படுகின்றதாம்.

ஏப்ரல் 16, 2018 14:08

தூக்கம்... சில உண்மைகள்...

இரவில் ஒரே ஒரு முறை மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கத்தின் அளவுகோல் என்கிறார்கள்.

ஏப்ரல் 16, 2018 08:15

பதட்டத்திற்கான காரணங்களும் - தீர்வும்

பதட்டம் ஒரு வகையான மனநிலை பாதிப்பு என்பதனை உணரத் தவறி விடுகின்றோம். இந்த பதட்டம் ஒருவருக்குத் தொடரும் பொழுது கீழ்கண்ட உண்மைகளே இதற்குக் காரணம் என்று அறியலாம்.

ஏப்ரல் 15, 2018 13:15

தூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்

இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத கோளாறு அதிகமாகும்.

ஏப்ரல் 14, 2018 15:37

வைட்டமின் டி குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி' ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

ஏப்ரல் 13, 2018 14:25

உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்

நல்ல சத்துள்ள உணவு, நல்ல தூக்கம், போதிய உடற்பயிற்சி ஆகியனவற்றால் நம் உடல் வலுப்பெறும். “உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்” என்பதைக் கடைபிடிக்க வேண்டும்.

ஏப்ரல் 13, 2018 08:27

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும்.

ஏப்ரல் 12, 2018 13:10

பக்கவாதம் வருவதற்கான காரணங்கள்

மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது, மூளை ரத்தக்குழாய் தெறித்து ஏற்படும் ரத்தக்கசிவே ‘ஸ்டிரோக்‘ என்கிற பக்கவாதம்.

ஏப்ரல் 12, 2018 08:12

எலுமிச்சை ஜூஸ் பக்கவிளைவுகள்

எலுமிச்சை ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்து மிக்க பானமாக விளங்குகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.

ஏப்ரல் 11, 2018 14:26

கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்

கோடையில் ஆரோக்கியம் காக்க உப்பு, எரிச்சல், புளிப்பு ஆகிய சுவை அடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 11, 2018 08:03

ஆண்களை என்றும் இளமையாக காட்டும் உணவுமுறை

இந்த குறிப்புகள் ஆண்களுக்காக எழுதப்படும் ‘ஆண்கள் ஸ்பெஷல்’. ஆண்கள் இதனைப் பின்பற்றினால் கண்டிப்பாய் 10 வயதாவது குறைந்தவராக தோற்றம் அளிப்பீர்கள்.

ஏப்ரல் 10, 2018 13:06

பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா?

‘முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சத்து கிடைக்கும்’ என்று பொதுமக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது.

ஏப்ரல் 10, 2018 08:16

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தண்ணீர்

உடல்நிலையை எப்போதும் ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு தண்ணீர் உதவுகிறது. தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் சக்தி அதிகரிக்கிறது.

ஏப்ரல் 09, 2018 14:24

வெற்றிலையின் மருத்துவ குணநலன்கள்

வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலையை எந்த முறையில் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

ஏப்ரல் 09, 2018 08:12

5