காலை உணவில் பழம்

காலை உணவுடன் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்’’ என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
சத்துக்களை இழக்காமல் சமையல் செய்வது எப்படி?

சமைக்கும்போது காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடுவதை தவிர்க்கவேண்டும். எப்படி தெரியுமா?
கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்

கண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ...
புளி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

புளி சாறு இதயத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
முகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்

பலர் முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சரியான முறையை கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது..
மதிய குட்டித்தூக்கத்தை தவிர்க்க வேண்டாம்

மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்து மதிய குட்டித்தூக்கத்தை தவிர்க்கவேண்டாம் என்று சொல்கிறது புதிய ஆராய்ச்சி.
குளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்?

குளிர்காலத்தில் தண்ணீர் தாகத்தை பெரும்பாலும் உணரமுடியாது. அதனால் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடக்கூடாது.
பூட்டிய அறைக்குள் தூக்கம் நல்லதல்ல...

பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
மழைக்காலத்தில் உணவு விஷயத்தில் கவனம் தேவை

மழைக்காலத்தில் சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சுத்தமான கலப்படமில்லாத நல்ல தேனை தேர்ந்தெடுப்பது எப்படி?

தேனின் தரத்தை கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற சோதனை முறை இதுவாகும்.
கொசுக்களின் படை எடுப்பை எப்படி கட்டுப்படுத்தலாம்...

கொசுக்கள் இரவில் தூக்கத்தை கெடுப்பதோடு ஆரோக்கியத்திற்கு எதிரியாகவும் மாறிவிடும். சமையல் அறை பொருட்களை கொண்டே வீட்டுக்குள் கொசுக்களின் படை எடுப்பை கட்டுப்படுத்திவிடலாம்.
பிளாக் டீயை விட கிரீன் டீ ஆரோக்கியமானதா?

சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் இருவகை தேநீரைப் பற்றியே உடல் தகுதியை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பேசுகின்றனர். அவை பிளாக் டீ மற்றும் கிரீன் டீ என்பவையாகும்.
பிரிட்ஜில் இந்த பொருட்களை வைக்கக்கூடாது?

பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
காய்கறிகளில் உள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்

சில குறிப்பிட்ட காய்கறிகளில் உள்ள சத்துக்களையும், அந்த காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஈரலை கெடுக்கும் மதுப்பழக்கம்

இப்போது நிறைய பேர் ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான மதுதான் அதற்கு முக்கிய காரணம். அதன் மூலம் உடல் முழுவதும் தளர்ந்துவிடும்.
மூல நோய்க்கான காரணமும்.. அதனால் ஏற்படும் தொல்லைகளும்...

பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.
முருங்கைக்காயின் ஏராளமான நன்மைகள்

காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது.
‘இயர்போன்’ பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகள் வருமா?

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாத சாதனமாக இருப்பதால் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செவிப்புலன் சேதம் அடையாமல் பாதுகாக்கலாம்.
ஆன்டிபயாடிக் மருந்துகள் உடலில் வேலை செய்யாததை எப்படி அறிந்துகொள்வது?

சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வரும்போது நாம் ஆன்டிபயாடிக் பற்றி அதிகம் பேசுவோம். சரி.. இந்த ஆன்டிபயாடிக் என்பது என்ன? இந்த மருந்துகள் உடலில் வேலை செய்யாததை எப்படி அறிந்துகொள்லாம் என்று பார்க்கலாம்.