தொடர்புக்கு: 8754422764

உடல் தகுதிக்கு தேவையான உடற்பயிற்சிகள்

ஃபிட்னஸுக்கான சில உடற்பயிற்சிகளை ஜிம்முக்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து உடலை தகுதியாக்கிக் கொள்ள முடியும்.

பதிவு: ஜூன் 26, 2019 09:06

வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு

வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 25, 2019 08:49

ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

பதிவு: ஜூன் 24, 2019 11:05

வயிறு, இடுப்பு சதையை குறைக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள்

ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. சுவிஸ் பால் பயிற்சிகளையும் அதனால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 22, 2019 11:16

உலக மக்களுக்கு இந்தியாவின் சீதனம் யோகா...

யோகா என்பது பண்டைய இந்தியாவின் பொக்கிஷம் என்பதையும், உலக அரங்கில் உள்ள புலப்படாத பாரம்பரியங்களில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதையும் பிரதிபலிக்கும் சிறந்த நாள் இதுவாகும்.

பதிவு: ஜூன் 21, 2019 08:33

முதுகு வலியை குணமாக்கும் 3 யோகாசனங்கள்

முதுகு வலியினை யோகா செய்வதன் மூலம் சுலபமாக சரி செய்ய இயலும். தொடர்ச்சியான யோகா பயிற்சியின் மூலம் உங்களின் முதுகு வலியை கட்டுப்படுத்தி சரி செய்யலாம்.

பதிவு: ஜூன் 20, 2019 09:08

பரிவர்த்த கபாத சர்வாங்காசனம்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நோய்களே வராது. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். மலச்சிக்கல் தீரும். தைராய்டு பிரச்சனை நீங்கும். இடுப்பு சதைகள் குறையும்.

பதிவு: ஜூன் 19, 2019 09:20

எந்த ஆசனம் எந்த நோயை குணப்படுத்தும்

உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.

பதிவு: ஜூன் 18, 2019 08:59

உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வாகிறது கயிறு தாண்டும் பயிற்சி

உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது ‘ஸ்கிப்பிங்’ (கயிறு தாண்டும்) பயிற்சி.

பதிவு: ஜூன் 17, 2019 08:28

மூட்டுவலியை குணமாக்கும் உடற்பயிற்சிகள்

இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

பதிவு: ஜூன் 15, 2019 10:10

இடுப்புச் சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

வீட்டிலேயே டம்பெல், மெடிசின் பால் போன்ற சிறிய உடற்பயிற்சிப் பொருட்களைப் பயன்படுத்தி, 15 நிமிடங்கள் வொர்க்அவுட் செய்தால் போதும் ஈஸியா ஃபிட்டாகலாம்.

பதிவு: ஜூன் 14, 2019 11:49

எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும்.

பதிவு: ஜூன் 13, 2019 09:16

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி

தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.

பதிவு: ஜூன் 12, 2019 09:03

வயிற்றுப்பகுதி சதையை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருந்தால் பார்க்க அழகாக இருப்பதாக இன்றைய பெண்கள் கருதுகின்றனர். வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் எளிய பயிற்சி இதோ...

பதிவு: ஜூன் 11, 2019 11:07

முதுகுவலியை குணமாக்கும் ஆசனம்

முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 10, 2019 10:55

‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம்

யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். இந்த ஆசனத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 08, 2019 11:37

வயிற்றில் இருக்கும் கழிவுகளை கரைக்கும் கபால்பதி பிராணாயாமம்

இந்த பிராணாயாமம் பயிற்சியில் மூச்சை இழுத்து விடும் போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை கரைக்கிறது.

பதிவு: ஜூன் 07, 2019 09:44

உடலை வலுவாக்கும் தோப்புக்கரணம்

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

பதிவு: ஜூன் 06, 2019 11:31

ஸ்டாப் போஸ் அல்லது சதுரங்க தண்டாசனம்

உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 05, 2019 08:40

உடல் எடையை குறைக்கும் ஆசனங்கள்

உடல் பருமனை குறைக்கவும் கலோரிகளை எரிக்கவும் அன்றாடம் யோகா செய்தால் போதும். கீழே கூறப்பட்டுள்ள யோகாக்கள் கலோரிகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுபவை.

பதிவு: ஜூன் 04, 2019 09:11

தியானம் - யோகா இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, வேறுபாடுகள்

தியானம் - யோகா, இவையிரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 03, 2019 11:39