தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் எலெக்ட்ரிக் கார்

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 26, 2019 15:35

இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.

பதிவு: ஜூன் 22, 2019 17:13

சோதனையில் சிக்கிய 2020 ஹோன்டா சிட்டி

ஹோன்டா நிறுவனத்தின் 2020 சிட்டி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

பதிவு: ஜூன் 15, 2019 16:06

இந்தியாவில் சோதனை செய்யப்படும் அடுத்த தலைமுறை ஹூன்டாய் i20

ஹூன்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை i20 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 11, 2019 16:58

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹோன்டா ஹெச்.ஆர். வி

ஹோன்டா நிறுவனத்தின் ஹெச்.ஆர். வி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 07, 2019 16:29

சோதனையில் சிக்கிய பி.எஸ். 6 ஆல்டோ கார்

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் பி.எஸ். 6 விதிகளுக்கும் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 01, 2019 15:41

கே.டி.எம். 390 அட்வென்ச்சர் புகைப்படம் லீக்

கே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பதிவு: மே 30, 2019 15:56

சோதனையில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய ஸ்கூட்டரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 24, 2019 15:47

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜீப் ராங்கலர் ரூபிகான்

2019 ஜீப் ராங்கலர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இது சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பதிவு: மே 16, 2019 16:43

மீண்டும் சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ரோஸ் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 13, 2019 11:01

வெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்த டொயோட்டா கார்

டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹேட்ச்பேக் கார் வெளியீட்டு முன் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. #Toyota

பதிவு: மே 10, 2019 16:18

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக்

ஜீப் இந்தியாவின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Jeep

பதிவு: மே 09, 2019 15:07

சோதனையில் சிக்கிய மெர்சிடிஸ் மேபேக்

மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 மேபேக் ஜி.எல்.எஸ். கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Mercedes

பதிவு: மே 03, 2019 15:34

தீவிர சோதனையில் டாடா அல்ட்ரோஸ் வெளியான புதிய புகைப்படம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #TataMotors

அப்டேட்: ஏப்ரல் 30, 2019 17:23
பதிவு: ஏப்ரல் 30, 2019 17:13

ஒரே சமயத்தில் 250 பேர் பயணிக்கக்கூடிய பேட்டரி பஸ்

சீனாவில் ஒரே சமயத்தில் அதிகபட்சம் 250 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக பேட்டரியில் இயங்குகிறது. #ElectricBus

பதிவு: ஏப்ரல் 28, 2019 16:12

சோதனையில் சிக்கிய 2019 டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2019 டாடா டிகோர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #TataTigor

பதிவு: ஏப்ரல் 27, 2019 14:55

சோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சீரிஸ் 3 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #BMW

பதிவு: ஏப்ரல் 25, 2019 17:12

சோதனையில் சிக்கிய டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் கார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. #TataMotors

பதிவு: ஏப்ரல் 20, 2019 16:25

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி பலேனோ ஹைப்ரிட்

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பலேனோ ஹைப்ரிட் கார் மாடலை சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #BalenoHybrid

பதிவு: ஏப்ரல் 06, 2019 16:34

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 எலெக்ட்ரிக் கார்

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #MahindraXUV300

பதிவு: ஏப்ரல் 02, 2019 16:44

இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2019 டாடா நெக்சான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2019 டாடா நெக்சான் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #TataMotors

பதிவு: மார்ச் 25, 2019 22:23