தொடர்புக்கு: 8754422764

பழனியில் இன்று மாலை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசு விதித்த தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் மலைக்கோவிலில் குவிந்தனர்.

பதிவு: ஜனவரி 18, 2022 10:26 IST

சென்னை மாநகராட்சியில் இந்த வார்டுகளில் இருந்துதான் முதல் பெண் மேயர் வரப்போகிறார்

சென்னை மாநகராட்சியில் இந்த வார்டுகளில் இருந்துதான் முதல் பெண் மேயர் வரப்போகிறார்

மேயரை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எனவே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு: ஜனவரி 18, 2022 11:17 IST

வடபழனி முருகன் கோவிலில் வருகிற 23-ந்தேதி கும்பாபிஷேகம்

வடபழனி முருகன் கோவிலில் வருகிற 23-ந்தேதி கும்பாபிஷேகம்

கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கோவில் வளாகத்தில் 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு: ஜனவரி 18, 2022 09:06 IST

12 முதல் 14 வயதுடையவர்களுக்கு இப்போதைக்கு தடுப்பூசி போடும் திட்டம் இல்லை- மத்திய அரசு

12 முதல் 14 வயதுடையவர்களுக்கு இப்போதைக்கு தடுப்பூசி போடும் திட்டம் இல்லை- மத்திய அரசு

15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர்.

பதிவு: ஜனவரி 18, 2022 11:56 IST

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த தைப்பூசம் திருவிழா

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த தைப்பூசம் திருவிழா

இன்று காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து விடலை கோவில் பிள்ளையார் சன்னதி வரை வந்து கோபுரத்தை நோக்கி கும்பிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

பதிவு: ஜனவரி 18, 2022 11:48 IST

இந்த மாதத்தில் மட்டும் 4 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

இந்த மாதத்தில் மட்டும் 4 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது.

பதிவு: ஜனவரி 18, 2022 11:43 IST

ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரம் பிரதமர் மோடி - சொல்கிறார் மத்திய பிரதேச மந்திரி

ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரம் பிரதமர் மோடி - சொல்கிறார் மத்திய பிரதேச மந்திரி

நாட்டின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு, விரக்தியான சூழல் நிலவியபோது, ​​அதை முடிவுக்குக் கொண்டு வரவே நரேந்திர மோடி பிறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: ஜனவரி 18, 2022 11:33 IST

உத்தரபிரதேச பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் உரையாடல்

உத்தரபிரதேச பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் உரையாடல்

உத்தரபிரதேச தேர்தல் தொடர்பாக அம்மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலியில் உரையாடினார். தேர்தல் பிரசாரம் தொடர்பான யுக்திகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

பதிவு: ஜனவரி 18, 2022 11:16 IST

பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகம்- கணவன், மனைவியை கொன்ற உறவினர் கைது

பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகம்- கணவன், மனைவியை கொன்ற உறவினர் கைது

கொல்லப்பட்ட தம்பதியரின் நெருங்கிய உறவினரான தயாராம் குலாஸ்தே என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜனவரி 18, 2022 10:57 IST

ஆந்திரா முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை

ஆந்திரா முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை

கொரோனா பாதிப்பால் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜனவரி 18, 2022 11:39 IST
பதிவு: ஜனவரி 18, 2022 10:54 IST

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க.வில் 24-ந் தேதி விருப்ப மனு வாங்கப்படுகிறது- அமைச்சர் அறிவிப்பு

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க.வில் 24-ந் தேதி விருப்ப மனு வாங்கப்படுகிறது- அமைச்சர் அறிவிப்பு

வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) விருப்ப மனு பெறப்பட உள்ளதாக மாவட்டக்கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 18, 2022 10:45 IST

பிரதமருடன் மு.க.ஸ்டாலின் போனில் பேசி அலங்கார ஊர்திக்கு அனுமதிபெற வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

பிரதமருடன் மு.க.ஸ்டாலின் போனில் பேசி அலங்கார ஊர்திக்கு அனுமதிபெற வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

முதல்-அமைச்சர், பிரதமரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருகின்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் சார்பாக அலங்கார ஊர்தி பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: ஜனவரி 18, 2022 10:32 IST

குற்றவாளிகளுக்கு தேர்தலில் டிக்கெட் - சமாஜ்வாதி குறித்து யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

குற்றவாளிகளுக்கு தேர்தலில் டிக்கெட் - சமாஜ்வாதி குறித்து யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்,அந்த குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்பு நிறுத்துவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அப்டேட்: ஜனவரி 18, 2022 10:32 IST
பதிவு: ஜனவரி 18, 2022 10:13 IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று விகிதம் 14.43 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்டேட்: ஜனவரி 18, 2022 10:37 IST
பதிவு: ஜனவரி 18, 2022 09:46 IST

பயங்கரவாத அமைப்பின் வெடிகுண்டு மிரட்டல் போலியானது - டெல்லி காவல்துறை விளக்கம்

பயங்கரவாத அமைப்பின் வெடிகுண்டு மிரட்டல் போலியானது - டெல்லி காவல்துறை விளக்கம்

பயங்கரவாத அமைப்பான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கடிதம், விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சியாக இருக்கலாம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 18, 2022 08:29 IST

மோடியை என்னால் அடிக்க முடியும்: நானா படோலே பேச்சால் சர்ச்சை

மோடியை என்னால் அடிக்க முடியும்: நானா படோலே பேச்சால் சர்ச்சை

‘மோடியை என்னால் அடிக்க முடியும்’ என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அப்டேட்: ஜனவரி 18, 2022 10:13 IST
பதிவு: ஜனவரி 18, 2022 08:03 IST

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் - ஐ.நா.சபை கண்டனம்

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் - ஐ.நா.சபை கண்டனம்

பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: ஜனவரி 18, 2022 08:02 IST

குடியரசு தின விழா - தலைநகர் புதுடெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தின விழா - தலைநகர் புதுடெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு

பாதுகாப்பு வளையத்தை மீறும் எந்தவொரு பொருளையும் கண்காணிக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

பதிவு: ஜனவரி 18, 2022 07:43 IST

தைப்பூச திருவிழா - வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது

தைப்பூச திருவிழா - வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது

பொது மக்கள் ஜோதி தரிசனத்தைக் காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஜனவரி 18, 2022 06:17 IST

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அசாமில் 3.5 மற்றும் மணிப்பூரில் 3.8 ரிக்டர் அளவுகோலில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

பதிவு: ஜனவரி 18, 2022 05:32 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store