தமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி- மதுரையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் 166 மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கியது
புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் வழங்கிய நிலையில், தற்போது தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் டார்ச் சின்னம் வழங்கியுள்ளது.
நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.மா.கா.துணைத்தலைவர் ஞானதேசிகன் காலமானார்
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?
அதிமுக-வுக்குள்ளும் சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன. அது அவர் விடுதலை ஆனதும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று கருதப்படுகிறது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கோபமடைந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், திடீரென கோபமடைந்து, உரத்த குரலில் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் கங்கையில் மூழ்கும்: திரிணாமுல் கட்சி எம்.பி.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்றது போல், மேங்கு வங்காளத்திலும் ஏற்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,145 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்தனர்.
ஜோ ரூட் அபாரம்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 320/4- 185 ரன்கள் முன்னிலை
காலேயில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 168 ரன்கள் விளாச இங்கிலாந்து 185 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மொத்த ஏற்றுமதி, இறக்குமதி எவ்வளவு?: மத்திய அரசு வெளியீடு
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட 2020-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 180 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று 621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
தமிழகத்தில் இன்று 621 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி
தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி காரை பரிசாக வென்றார். சிறந்த காளையாக பாலமேடு யாதவர் உறவின்முறை காளை வெற்றி பெற்றது.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி
வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலகாரங்களை சுட்டு மெய்சிலிர்க்க வைத்த அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவில் மகர ஜோதி விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலம் குடிகிரி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஞானதேசிகன் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் மத்திய அரசு 9-வது கட்ட பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு இன்று 9வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
ராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல்
ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரே பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமாகி டி நடராஜன் சாதனை
ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி டி நடராஜன் சாதனைப் படைத்துள்ளார்.