iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • மார்க்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் படை பேரணியில் செந்தொண்டர் படையினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்
  • சென்னை: அண்ணாநகர் பூங்காவில் காதலர்களுக்குள் தகராறு - காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி
  • முதல்வர் தலைமையில் மார்ச் 5,6 மற்றும் 7-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
  • மார்க்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் படை பேரணியில் செந்தொண்டர் படையினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்
  • |
  • சென்னை: அண்ணாநகர் பூங்காவில் காதலர்களுக்குள் தகராறு - காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி
  • |
  • முதல்வர் தலைமையில் மார்ச் 5,6 மற்றும் 7-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
  • |

புளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Floridaschoolshooting

பிப்ரவரி 15, 2018 03:16

நேபாள நாட்டின் அடுத்த பிரதமராக சர்மா ஒலி தேர்வு

நேபாள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த சர்மா ஒலி அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #Nepal #SharmaOli #PrimeMinister

பிப்ரவரி 15, 2018 04:42

பணம் கட்டாததால் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக தாயிடம் தர மறுத்த மருத்துவமனை

காபோன் நாட்டில் பிரசவத்துக்கு உண்டான பில்லை கட்டாததால் ஐந்து மாதங்களாக பிறந்த குழந்தையை பெற்ற தாயிடம் மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. #Gabon #BabyGirlHeld #UnpaidMedicalBills

பிப்ரவரி 15, 2018 01:16

தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுட்கால தடையா? பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு

பனாமா கேட் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விதிப்பது மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

பிப்ரவரி 15, 2018 00:10

லிபியாவில் 300 குடியேறிகளுடன் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுமார் 300 குடியேறிகளை ஏற்றிச் சென்ற லாரி இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிப்ரவரி 14, 2018 17:04

இலங்கை பத்திரிக்கை ஆசிரியர் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. கைது

இலங்கை பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி.யை இலங்கை போலீசார் இன்று கைது செய்தனர்.

பிப்ரவரி 14, 2018 16:05

எங்கள் நாட்டு பைக்குக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியா? - டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவில் 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 14, 2018 15:37

ஹபீஸ் சயீத்தின் போதனை மையம், மருத்துவ மையங்களை கைப்பற்றியது பாகிஸ்தான் அரசு

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மத போதனை மையம் மற்றும் மருத்துவ மையங்களை பாகிஸ்தான் அரசு இன்று கைப்பற்றியுள்ளது. #Pakistan #Mumbaiattacks #HafizSaeed

பிப்ரவரி 14, 2018 15:30

ஊழல் புகாரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மீது விசாரணை? - பதவி விலக நெருக்கடி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக போலீசார் நேற்று தெரிவித்ததை அடுத்து, அவர் பதவி விலக அழுத்தம் அதிகரித்துள்ளது. #BenjaminNetanyahu

பிப்ரவரி 14, 2018 14:49

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2200 கோடி நிதி உதவி: அதிபர் டிரம்ப் பரிந்துரை

அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிபந்தனைகளுடன் பாகிஸ்தானுக்கு ரூ.2200 கோடி நிதி உதவி வழங்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

பிப்ரவரி 14, 2018 13:15

இந்தியா முழுவதும் பாக். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி - அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. #India #Pakistan #US

பிப்ரவரி 14, 2018 12:52

உருகும் பனிமலை, உயரும் கடல்நீர் மட்டம்

அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் மிக வேகமாக உருகுவதால் கடல்நீர் மட்டம் அதிக அளவில் உயர்ந்து விட்டதாக செயற்கைகோள்கள் அளித்த தகவல்கள் உறுதி செய்தன.

பிப்ரவரி 14, 2018 12:27

சிரியா மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டும் பிரான்ஸ்

சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை அரசுப் படைகள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. #France #Syria

பிப்ரவரி 14, 2018 11:38

கேன்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறை - விஞ்ஞானிகள் சாதனை

கேன்சர் கட்டிகளுக்கு செல்லும் ரத்தத்தை தடுத்து கேன்சல் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். #cancer

பிப்ரவரி 14, 2018 11:38

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தைகளை தாக்கும் 193 நோய்களை கண்டுபிடிக்கலாம்

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தைகளை தாக்கும் புற்று நோய் உள்பட 193 நோய்களை கண்டுபிடிக்க முடியும் என தெரியவந்துள்ளது. #DNA

பிப்ரவரி 14, 2018 11:38

டென்மார்க் இளவரசர் ஹென்றிக் மரணமடைந்தார்

டென்மார்க் அரசி மார்கரெட்டின் கணவரான இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார் என அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 14, 2018 11:07

பதவி விலக மறுத்த ஜனாதிபதி நீக்கம்- தென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடி

தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்ததால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 14, 2018 10:26

அசாஞ்சே மீதான கைது வாரண்டை ரத்து செய்ய லண்டன் நீதிமன்றம் மறுப்பு

ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்டை ரத்து செய்ய லண்டன் நீதிமன்றம் மறுத்துவிட்டதால், அவர் மீதான பிடி இறுகுகிறது.

பிப்ரவரி 14, 2018 09:20

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞர் மரண தண்டனையில் இருந்து தப்பினார்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர் மேல்முறையீட்டில் வெற்றி பெற்றார்.

பிப்ரவரி 14, 2018 06:18

பப்புவா நியூ கினியா தீவில் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #PapuaNewGuinea

பிப்ரவரி 14, 2018 05:44

2050க்குள் சூரியனின் வெப்பம் குறைந்து மினி ஐஸ் ஏஜ் உருவாகலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அடுத்த 30 ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் குறைந்து அதன் வெளிச்சம் மங்கும் என்றும் இதனால் மினி ஐஸ் ஏஜ் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். #Sun #unusuallycoolby2050 #MiniIceAge

பிப்ரவரி 14, 2018 04:00

5

ஆசிரியரின் தேர்வுகள்...