iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஜம்மு காஷ்மீர் எல்லை அருகே என்கவுண்டர்- பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் இன்று எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த என்கவுண்டரில், ஒரு பயங்கரவாதியை ராணுவம் சுட்டுக்கொன்றது.

ஜூலை 16, 2018 12:42

பாஸ்போர்ட் பெறுவதற்கு 46 சதவீதம் இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 46 சதவீதம் பேர் பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஜூலை 16, 2018 12:27

உத்தரபிரதேசத்தில் 350 போலீசார் பாதுகாப்புடன் சாரட்டில் சென்ற தலித் மணமகன்

உத்தரபிரதேச மாநிலத்தில் உயர் சாதியினரின் மிரட்டலை மீறி 350 போலீசார் பாதுகாப்புடன் தலித் மணமகன் சாரட்டில் சென்று திருமணம் செய்து கொண்டார்.

ஜூலை 16, 2018 11:21

சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.300 கோடி பணம்- மூன்று இந்தியர்களுக்கு சொந்தமானது

சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.

ஜூலை 16, 2018 11:21

கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி- 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ள நிலையில் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain

ஜூலை 16, 2018 10:37

கேரளாவில் நிபா வைரஸ் யாரால் பரவியது?- சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவ காரணமாக இருந்தவர் யார்? என்பது பற்றி கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #NipahVirus

ஜூலை 16, 2018 10:35

ஆதார் தகவல்களை திருட முடியாது - மத்திய மந்திரி திட்டவட்டம்

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது. 100 கோடி முறை முயற்சித்தாலும் அவற்றை திருட முடியாது என்று தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #Aadhaar

ஜூலை 16, 2018 09:02

மகாராஷ்டிரா - சாலை விபத்தில் 7 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #Accident

ஜூலை 16, 2018 05:15

டெல்லியில் பெண் வக்கீல் கற்பழிப்பு - மூத்த வக்கீல் கைது

டெல்லியில் கோர்ட்டில் உள்ள வக்கீல்கள் அறையில் மதுபோதையில் பெண் வக்கீலை கற்பழிப்பு செய்தது தொடர்பாக மூத்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

ஜூலை 16, 2018 04:59

எஸ்.சி. மாணவர்கள் கல்லூரி கல்வி கட்டணம் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

எஸ்.சி. மாணவர்கள் கல்லூரி கல்வி கட்டணம் குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

ஜூலை 16, 2018 04:55

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேர் தற்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். #Jharkhand #FamilySuicide

ஜூலை 16, 2018 04:35

ஆலகால விஷத்தை விழுங்கிய சிவனை போல் தவிக்கிறேன் - பாராட்டு விழாவில் கண் கலங்கிய குமாரசாமி

விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி குமாரசாமி, ஆலகால விஷத்தை விழுங்கிய சிவபெருமானை போல் தவிக்கிறேன் என கண் கலங்கியப்டி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Kumaraswamy

ஜூலை 16, 2018 04:12

கியாஸ் மானியத்துக்கு பதிலாக சமையல் மானியம் - நிதி ஆயோக் நடவடிக்கை

கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. #NitiAayog #CookingSubsidy

ஜூலை 16, 2018 03:22

ஜம்மு காஷ்மீரில் சோகம் - நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuKashmir

ஜூலை 16, 2018 02:36

அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் 17-ந் தேதி ஆலோசனை

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் 18-ந் தேதி தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்துகிறார். #LokSabhaSpeaker #SumitraMahajan

ஜூலை 16, 2018 02:13

நாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவேன் - முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடப்போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் கூறினார். #MohammadAzharuddin #IndianCricketCaptain

ஜூலை 16, 2018 01:18

உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். #WorldCup2018 #France #RamnathKovind #PMModi #Trump

ஜூலை 16, 2018 01:18

மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை - டெல்லியில் பரிதாபம்

டெல்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi

ஜூலை 15, 2018 20:54

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நாளை மோடி பிரசாரம்

பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி மேற்கு வங்காளம் மாநிலம், மிட்னப்பூர் பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார். #Moditoaddress #Midnaporerally

ஜூலை 15, 2018 19:58

நாடு முழுவதும் ஷரியத் கோர்ட்டுகள் அமைப்பதாக திட்டமில்லை - முஸ்லீம் சட்ட வாரியம்

நாட்டில் ஷரியத் நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக டெல்லியில் அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. #AIMPLB

ஜூலை 15, 2018 19:36

ரஷியாவில் நடைபெறும் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு படையினர் ரஷியாவில் நடைபெறும் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் முதன்முறையாக பங்கேற்கின்றனர்.

ஜூலை 15, 2018 16:43

5

ஆசிரியரின் தேர்வுகள்...