iFLICKS தொடர்புக்கு: 8754422764

முருக வழிபாடும், நோன்புகளும்

வாரத்தின் 7 நாட்களுள் வெள்ளிக்கிழமையன்று செய்யப்படும் நோன்பு சிறப்பானது. இது முருகக் கடவுளுக்கு உரிய நோன்பாகும்.

மார்ச் 31, 2018 10:29

திருமண தடை நீக்கும் கல்யாண விரதம்

பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினழும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.

மார்ச் 30, 2018 12:14

சுகமான திருமண வாழ்வருளும் பங்குனி உத்திர விரதம்

இன்று விரதம் இருந்து ஒரு முகத்துடன் தெய்வ சிந்தனையுடன் ஆலயங்களுக்கு சென்று, தெய்வங்களின் திருமணக் காட்சியைக் கண்டு வேண்டினால் நிச்சயம் நாம் நினைத்தபடி திருமணம் கைகூடுகிறது.

மார்ச் 30, 2018 09:48

இன்று சிவனின் அருள் கிடைக்கும் பிரதோஷ விரதம்

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மார்ச் 29, 2018 11:30

வாழ்வில் சகல செல்வங்களும் அருளும் விரதங்கள்

தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் அற்புதமான விரதங்கள் உள்ளன. இந்த விரதங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 28, 2018 14:10

ராகுகால பைரவர் விரத வழிபாடு

தேய்பிறை அஷ்டமி நாளில் விரதமிருந்து ராகு காலத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

மார்ச் 27, 2018 13:42

கணவரை பிரியாமலிருக்க சுமங்கலிகள் கடைபிடிக்க வேண்டிய விரதம்

அன்னை காமாட்சி இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது.

மார்ச் 26, 2018 11:43

நாளை நன்மை வழங்கும் ராமநவமி விரத வழிபாடு

ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது. நாளை ராம நவமி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.

மார்ச் 24, 2018 08:08

நல்வழிபடுத்தும் ராமர் விரதம்

ராம நவமி அன்று விரதம் இருப்பது நல்லது. அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், ராமரை வணங்கி அன்று முழுவதும் ராம நாமத்தை பாராயணம் செய்வது சிறப்புக்குரியது.

மார்ச் 23, 2018 10:48

திருமண வரம் தரும் ராகு விரத வழிபாடு

நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் விரதமிருந்து கீழ்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம்.

மார்ச் 22, 2018 13:50

பங்குனி வளர்பிறை சதுர்த்தி விரதம்

ஓவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபீட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

மார்ச் 21, 2018 15:05

ராகுவை விரதமிருந்து வழிபடும் முறைகள்

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரத முறைகளை பின்பற்றி வழிபாடு செய்தால் ராகுவில் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.

மார்ச் 20, 2018 10:59

தமிழ் மாதத்தின் முக்கிய விரதங்கள்

இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளை விரதங்களாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

மார்ச் 19, 2018 12:18

வாழ்க்கையை வளமாக்கும் வராஹி விரத வழிபாடு

பன்றி முகத்தோடும், அழகிய இளம் பெண்ணின் அமைப்புத் தோற்றத்தோடும் காட்சியளிக்கும் அந்தக் காவல் தெய்வத்தை விரதமிருந்து வழிபட்டால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

மார்ச் 17, 2018 10:42

திருமண தடை நீக்கும் கல்யாண விரதம்

தெய்வங்களுக்குத் திருமணம் நடைபெற்ற இந்த நாளில், மனிதர்களாகிய நாம் விரதமிருந்து மால்மருகனை வழிபட்டால் மண மாலை சூடுகின்ற மங்கல நாளைக் காண இயலும்.

மார்ச் 16, 2018 14:36

நலம் தரும் ராம நவமி விரதம்

ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.

மார்ச் 15, 2018 08:20

இன்று காரடையான் நோன்பு: விரதம் இருக்கும் முறை

திருமணம் ஆன பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

மார்ச் 14, 2018 08:09

கணவனின் ஆயுள் காக்கும் காரடையான் நோன்பின் வரலாறு

தங்கள் கணவரின் ஆயுள் நீண்டு தாங்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக வாழவேண்டும் என்ற வேண்டுதலுடன் சாவித்திரி அம்மனை வழிபடும் விரதமே, காரடையான் நோன்பு ஆகும்.

மார்ச் 13, 2018 08:54

வீட்டில் ராகு கால விரத பூஜை செய்வது எப்படி?

ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். இது விரதம் குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மார்ச் 12, 2018 13:48

முக்தி தரும் அனகாஷ்டமி விரதம்

அனகாஷ்டமி விரதத்தை ஒருவர் கடைப்பிடித்து வந்தால், அவரது முன் ஏழு தலைமுறையினரையும், பின் ஏழு தலைமுறையினரையும் முக்தி அடையச் செய்யும்.

மார்ச் 10, 2018 10:37

வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்

வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்

மார்ச் 09, 2018 12:04

5