என் மலர்
நீங்கள் தேடியது "ஜோதிடம்"
- தேய்பிறை சஷ்டி விரதம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-24 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நாளை விடியற்காலை 5.13 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : சித்திரை நாளை விடியற்காலை 4.53 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை
தேய்பிறை சஷ்டி விரதம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு திருமஞ்சனம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர், நாமகிரிப்பேட்டை ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லி அம்மன் கோவில்களில் அபிஷேகம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-இரக்கம்
கடகம்-மாற்றம்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-பொறுமை
துலாம்- போட்டி
விருச்சிகம்-புகழ்
தனுசு- உயர்வு
மகரம்-லாபம்
கும்பம்-நலம்
மீனம்-நற்செயல்
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-23 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி மறுநாள் விடியற்காலை 4.03 வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : அஸ்தம் பிள்ளிரவு 3.03 வரை பிறகு சித்திரை
யோகம் : அமிர்த/சித்தயோகம்
ராகு காலம் : காலை 10.30-12.00 மணி
எமகண்டம் : பிற்பகல் 3.00-4.30 மணி
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6-7 மணி மாலை 5-6 மணி
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை
சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருமயம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமணருக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - லாபம்
ரிஷபம் - விருத்தி
மிதுனம் - நிறைவு
கடகம் - கவனம்
சிம்மம் - முயற்சி
கன்னி - ஊக்கம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - சுகம்
தனுக - மேன்மை
மகரம் - உற்சாகம்
கும்பம் - தெளிவு
மீனம் - கடமை
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-22 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி பின்னிரவு 3.11 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.41 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் அபிஷேகம்
இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சி பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முருக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெரு மானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்ணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-நலம்
சிம்மம்-பக்தி
கன்னி-சிறப்பு
துலாம்- போட்டி
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-வெற்றி
கும்பம்-மாற்றம்
மீனம்-பணிவு
- வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமி திருவீதியுலா.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-21 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை பின்னிரவு 2.50 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : பூரம் நள்ளிரவு 12.49 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
திருமயம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமி திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-போட்டி
கடகம்-புகழ்
சிம்மம்-லாபம்
கன்னி-தாமதம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- வெற்றி
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-உயர்வு
மீனம்-உவகை
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
3-ந் தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
* வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்து குமாரசுவாமி திருவீதி உலா.
* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
* சங்கடகர சதுர்த்தி.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லட்சதீபம் உற்சவம் ஆரம்பம்.
* திருமயம் ஆண்டாள் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
8-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.
* ராமநாதபுரம் செட்டித் தெரு அன்னை முத்தாலம்மன் விழா தொடக்கம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
* ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
- ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-20 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை பின்னிரவு 2.59 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : மகம் நள்ளிரவு 12.24 மணி வரை பிறகு பூரம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சென்னை ஸ்ரீ சிங்காரவேலவர், திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் கோவில்களில் தெப்ப உற்சவம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆரோக்கியம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-அமைதி
கடகம்-செலவு
சிம்மம்-வரவு
கன்னி-கடமை
துலாம்- தாமதம்
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- ஆதரவு
மகரம்-வெற்றி
கும்பம்-ஆக்கம்
மீனம்-சுபம்
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-19 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பின்னிரவு 3.37 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : ஆயில்யம் நள்ளிரவு 12.29 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் காலையில் சோமவார அபிஷேகம், அலங்காரம்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சப்தாவர்ணம். சென்னை ஸ்ரீ சிங்கார வேலவர் தெப்பம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அரளாகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-சுகம்
கடகம்-உயர்வு
சிம்மம்-நட்பு
கன்னி-அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- பெருமை
மகரம்-சுபம்
கும்பம்-வரவு
மீனம்-போட்டி
- வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-18 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி நாளை விடியற்காலை 4.45 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.01 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பவுர்ணமி, தைப்பூசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
இன்று பவுர்ணமி, தைப்பூசம். வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலையில் அபிஷேகம், அலங்காரம், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-உயர்வு
கடகம்-போட்டி
சிம்மம்-லாபம்
கன்னி-உவகை
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-ஆரோக்கியம்
தனுசு- வாழ்வு
மகரம்-கீர்த்தி
கும்பம்-ஈகை
மீனம்-பயணம்
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு, தை - 17 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி காலை 8.02 வரை பிறகு சதுர்த்தசி நாளை காலை 4.40 வரை பிறகு பெளர்ணமி
நட்சத்திரம் : புனர்பூசம் நள்ளிரவு 1.53 வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகு காலம் : காலை 9.00 - 10.30 மணி.
எமகண்டம்: நண்பகல் 1.30-3.00 மணி.
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7-8 மணி வரை. மாலை 5-6 மணி வரை
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்
குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் தங்கப் பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். பழனி ஸ்ரீ ஆண்டவர் காலை ஸ்ரீ தெய்வானை திருமணம், இரவு ஸ்ரீ வள்ளித் திருமணக் காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ செளந்தரநாயகி அம்மன், திருவாடனை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - மேன்மை
ரிஷபம் - நலம்
மிதுனம் - சிறப்பு
கடகம் - வரவு
சிம்மம் - இரக்கம்
கன்னி - ஆரோக்கியம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - உயர்வு
தனுசு - பணிவு
மகரம் - கீர்த்தி
கும்பம் - பெருமை
மீனம் - பொறுப்பு
- திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
- இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-16 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி காலை 10.03 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 3.04 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி, அரிவாட்ட நாயனார் குரு பூஜை, மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப் பல்லக்கு சுவாமி அம்பாள் விருஷப் சேவை, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த் தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு, கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஐப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
திருவிடைமருதூர்ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு, லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஹிமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோயிலில் அபிஷேகம், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யான வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்ன சேவை, பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் படைவீடு, ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை, திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செய்தி
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-தெளிவு
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-உதவி
கன்னி-கடமை
துலாம்- உண்மை
விருச்சிகம்-உதவி
தனுசு- முயற்சி
மகரம்-போட்டி
கும்பம்-சுகம்
மீனம்-சுபம்
- காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் ரதோற்சவம்.
- ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-15 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி நண்பகல் 12.17 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : மிருகசீரிஷம் மறுநாள் விடியற்காலை காலை 4.28 மணி வரை பிறகு திருவாதிரை.
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சர்வ ஏகாதசி, காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் ரதோற்சவம்
இன்று சர்வ ஏகாதசி, காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் ரதோற்சவம், மருதமலை ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு, திருச்சேறை ஸ்ரீ காரநாதர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். கண்ணப்ப நாயனார் குரு பூஜை, சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம், ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று, திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்,
குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், திரு மெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு, திருக்கோஷம்பூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு கோவிலில் ஸ்ரீராமர்முலவருக்குத் திருமஞ்சனம், ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி, ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கடமை
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-கண்ணியம்
கடகம்-கீர்த்தி
சிம்மம்-லாபம்
கன்னி-பெருமை
துலாம்- மேன்மை
விருச்சிகம்-இரக்கம்
தனுசு- பயணம்
மகரம்-நலம்
கும்பம்-நட்பு
மீனம்-உவகை
- திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் ராமாவதாரம்.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-14 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி பிற்பகல் 2.36 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : கார்த்திகை காலை 7.42 மணி வரை பிறகு ரோகிணி நாளை விடியற்காலை 4.57 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை
இன்று சுபமுகூர்த்த தினம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் ராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. குன்றக்குடி ஸ்ரீ முருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-அமைதி
கடகம்-இன்பம்
சிம்மம்-நற்செயல்
கன்னி-உதவி
துலாம்- நலம்
விருச்சிகம்-நட்பு
தனுசு- உழைப்பு
மகரம்-முயற்சி
கும்பம்-வெற்றி
மீனம்-பயணம்






