search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "this week special"

    மே மாதம் 21-ம் தேதியில் இருந்து மே மாதம் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    21-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில், இரவு தசாவதாரக் காட்சி.

    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் வெள்ளை ரதத்தில் பவனி.

    * காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில் ரத ஊர்வலம்.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் புறப்பாடு.

    * பழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் உலா.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந் தேதி (புதன்)

    * சங்கடஹர சதுர்த்தி.

    * மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் வீதி உலா.

    * காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் யானை வாகனத்தில் பவனி.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், காலை வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காட்சி.

    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் காலை ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் புறப்பாடு. விடையாற்று உற்சவம்.

    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவில் ரத உற்சவம்.

    * காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம், இரவு புஷ்ப பல்லக்கு.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் ரத ஊர்வலம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (வெள்ளி)

    * திருவோண விரதம்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடராஜர் தீர்த்தம், பஞ்சமூர்த்திகள் பவனி.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

    * மேல்நோக்கு நாள்.

    25-ந் தேதி (சனி)

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

    * குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.

    * இன்று கருட தரிசனம் நன்மை தரும்.

    * மேல்நோக்கு நாள்.

    26-ந் தேதி (ஞாயிறு)



    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குள்ளகரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    27-ந் தேதி (திங்கள்)

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் திருமஞ்சன சேவை.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    டிசம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    25-ந் தேதி (செவ்வாய்)

    கிறிஸ்துமஸ் பண்டிகை

    சங்கடஹர சதுர்த்தி

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய்மொழி திருநாள் உற்சவ சேவை.

    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

    சகல ஆலயங்களிலும் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    மேல்நோக்கு நாள்.

    26-ந் தேதி (புதன்)

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.



    திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

    கீழ்நோக்கு நாள்.

    27-ந் தேதி (வியாழன்)

    மதுரை கூடலழகர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் ஆலயங்களில் திருவாய்மொழி சாற்றுமுறை.

    பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.

    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் திருமஞ்சன சேவை.

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    கீழ்நோக்கு நாள்.

    28-ந் தேதி (வெள்ளி)

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.

    திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

    திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    கீழ்நோக்கு நாள்.

    29-ந் தேதி (சனி)

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பிரதட்சணம்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

    திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

    மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (ஞாயிறு)

    மதுரை வடக்குவாசல் செல்லத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.

    கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

    சமநோக்கு நாள்.

    31-ந் தேதி (திங்கள்)

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    சமநோக்கு நாள்.
    ஜூலை மாதம் 24-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    24-ந் தேதி (செவ்வாய்):

    சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் அம்பாள் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலிங்க நர்த்தனம், இரவு மோகன அவதாரக் காட்சி.

    வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் ஆலயத்தில் சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு.

    மதுரை மீனாட்சியம்மன் கனக தண்டியலில் பவனி.

    திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    சமநோக்கு நாள்.

    25-ந் தேதி (புதன்):

    பிரதோஷம்.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவிலில் ரத உற்சவம்.

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சூர்ணோற்சவம், புஷ்பக விமானத்தில் சுவாமி பவனி வருதல்.

    வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை.

    கீழ்நோக்கு நாள்.

    26-ந் தேதி (வியாழன்):



    திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் பவித்ரோற்சவம்.

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுவாமிக்கு வெண்ணெய் தாழி சேவை.

    வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் விருட்ச சேவை.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    கீழ்நோக்கு நாள்.

    27-ந் தேதி (வெள்ளி):

    பவுர்ணமி.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் ஆடிப்தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா.

    மதுரை கள்ளழகர் ஆலயத்தில் தேரோட்டம், இரவு 18-ம் படி கருப்பண்ண சுவாமி சந்தனம் சாத்துப்படி.

    வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.

    திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் ஆலயத்தில் 98-வது ஆடிப் பெருந்திருவிழா.

    மேல்நோக்கு நாள்.

    28-ந் தேதி (சனி):


    வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் சப்தாவரணம்.

    சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    மேல்நோக்கு நாள்.

    29-ந் தேதி (ஞாயிறு):

    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கோவில் வசந்த உற்சவம், முத்துப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு.

    இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.

    மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (திங்கள்):

    சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா.

    வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் திருமூலவருக்கு திருமஞ்சன சேவை.

    மேல்நோக்கு நாள். 
    ஜூன் மாதம் 26-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    26-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கங்காளநாதர் காட்சியருளல்.
    * கானாடுகாத்தான் ஆலயத்தில் சிவபெருமான் ரத உற்சவம்.
    * மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில்களில் ஊஞ்சல் சேவை.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்) :

    * பவுர்ணமி
    * காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ரத உற்சவம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்) :

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் பவனி.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி) :

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், தாயார் இருவரும் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி வருதல்.
    கீழ்நோக்கு நாள்.



    30-ந்தேதி (சனி) :

    * திருநெல்வேலி டவுண் ராஜராஜேஸ்வரி கோவில் வருசாபிஷேகம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூப்பல்லக்கிலும் பவனி.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * இன்று விஷ்ணு ஆலய தரிசனம் நன்மை தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சங்கடஹர சதுர்த்தி.
    * சிரவண விரதம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
    * காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் தேஷ்டாபிஷேகம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    2-ந்தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் சப்தாவரணம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள். 
    ஜூன் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    * சஷ்டி விரதம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம், சுவாமி தங்கப் பூங்கோவிலிலும், அம்பாள் சப்பரத்திலும் பவனி.
    * மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை உற்சவம் தொடக்கம்.
    * சிதம்பரம் நடராஜ பெருமான் திருவீதி உலா.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம், ஆனி உத்திர அபிஷேகம், நடராஜர் அபிஷேகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பவனி.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * சிதம்பரம் நடராஜர் கோவில், ஆவுடையார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
    * கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்) :


    * திருநெல்வேலி நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
    * ராஜபாளையம் சமீபம் பெத்தவ நல்லூர் மயூரநாதர் பவனி.
    * மதுரை மீனாட்சி ஆலயம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காலை சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா, இரவு வெள்ளி விருட்ச சேவை.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * கானாடுகாத்தான், திருக்கோளக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
    * மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை.
    * சமநோக்கு நாள்.



    23-ந்தேதி (சனி) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் வருசாபிஷேகம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ஆனி உற்சவம் ஆரம்பம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் காலை சுவாமி-அம்பாள் வெள்ளி விருட்ச சேவை, இரவு இந்திர விமானத்தில் வீதி உலா.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    24-ந் தேதி (ஞாயிறு) :

    * சர்வ ஏகாதசி.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (திங்கள்) :

    * பிரதோஷம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பல்லக்கிலும், அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கிலும் பவனி.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் சந்திர பிரபையிலும் புறப்பாடு.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள். 
    ஜூன் மாதம் 12-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    12-ந்தேதி (செவ்வாய்) :

    * கார்த்திகை விரதம்.
    * மாத சிவராத்திரி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
    * சிதம்பரம் ஆவுடையார் கோவில்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
    * சமநோக்கு நாள்.

    13-ந்தேதி (புதன்) :

    * அமாவாசை.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    * ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி வருதல்.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வியாழன்) :

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * சிதம்பரம் ஆலயத்தில் சுவாமி வீதி உலா.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சமநோக்கு நாள்.



    15-ந்தேதி (வெள்ளி) :

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (சனி) :

    * ரம்ஜான் பண்டிகை.
    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
    * இன்று கருட சேவை நன்மை தரும்.
    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சதுர்த்தி விரதம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (திங்கள்) :

    * சிதம்பரம் நடராஜ மூர்த்தி தங்க ரதத்தில் பிச்சாடனராக காட்சி தருதல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * கானாடுகாத்தான், திருக்கோளக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள். 
    ஜூன் மாதம் 5-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 11-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    5-ந்தேதி (செவ்வாய்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்.
    * மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (புதன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசரகலசாபிஷேகம்.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு, ஊஞ்சல் உற்சவ சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    7-ந்தேதி (வியாழன்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    8-ந்தேதி (வெள்ளி) :

    * ராமேஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.



    9-ந்தேதி (சனி) :

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் நன்று.
    * சமநோக்கு நாள்.

    10-ந்தேதி (ஞாயிறு) :

    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
    * சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (திங்கள்) :

    * சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனி உத்திர உற்சவம் ஆரம்பம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்போரூர் முருகப்பெருமான் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் இன்று மாலை பிரதோஷ வழிபாடு. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    * கீழ்நோக்கு நாள். 
    மே மாதம் 22-ம் தேதியில் இருந்த மே மாதம் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    22-ந்தேதி (செவ்வாய்) :

    நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி காலை கேடய சப்பரத்திலும், இரவு காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.
    காளையார்கோவில் அம்பாள் கதிர் குளித்தல் தபசுக்காட்சி.
    பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
    சிவகாசி விசுவநாதர் பெரிய ரிஷப வாகனத்தில் வீதி உலா, அம்பாள் தபசுக் காட்சி, இரவு திருக்கல்யாணம்.
    அரியக்குடி சீனிவாசப் பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் பவனி.
    கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (புதன்) :

    ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவை.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் ராமர் அவதாரமாக காட்சி தருதல்.
    காளையார்கோவில் சிவபெருமான் திருக்கல்யாண வைபவம்.
    பழனி முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி.
    திருமோகூர் காளமேகப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
    மதுரை கூடலழகர் காலையில் பல்லக்கிலும், இரவு அனுமன் வாகனத்திலும் புறப்பாடு.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யாழி வாகனத்தில் வீதி உலா.
    கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வியாழன்) :

    மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.
    சிவகாசி விசுவநாதர் கோவில் ரத உற்சவம், இரவு புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதி உலா.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் இரவு தங்க கருட வாகனத்தில் பவனி.
    நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி கேடயத்திலும், இரவு பூத வாகனத்திலும் திருவீதி உலா.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கமலாசனத்தில் புறப்பாடு.
    காளையார்கோவில் சிவபெருமான் இரவு வெள்ளி விருட்ச சேவை.
    மேல்நோக்கு நாள்.

    25-ந்தேதி (வெள்ளி) :

    முகூர்த்த நாள்.
    சர்வ ஏகாதசி.
    திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வெள்ளி ரத உற்சவம்.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை காளிங்க நர்த்தனம், மாலை வேணு கோபாலர் திருக்கோலம், இரவு புன்னை மர வாகனத்தில் சுவாமி பவனி வருதல்.
    காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கருட வாகன சேவை.
    ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் வெள்ளி சந்திர பிரபையில் பவனி.
    சமநோக்கு நாள்.



    26-ந்தேதி (சனி) :

    நாங்குநேரி ராஜாக்கள் மங்கலம் பெருவேம்புடையார் தர்மசாஸ்தா ஆலயத்தில் வருசாபிஷேகம்.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை கன்று மேய்த்த சேவை, இரவு வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா.
    அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
    ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல்.
    திருமோகூர் காளமேகப் பெருமாள் வைர சப்பரம்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்ச சேவை.
    சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (ஞாயிறு) :

    முகூர்த்த நாள்.
    பிரதோஷம்.
    காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை வாமன அவதாரக் காட்சி.
    பழனி முருகப்பெருமான் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணக் காட்சி.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
    காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (திங்கள்) :

    வைகாசி விசாகம்.
    அக்னி நட்சத்திரம் முடிவு.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி, திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    பழனி முருகன் கோவிலில் தேரோட்டம்.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை, இரவு திருக்கல்யாணம்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    கீழ்நோக்கு நாள்.

    மே மாதம் 15-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி மே மாதம் வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை பற்றி இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    15-ந்தேதி (செவ்வாய்) :

    அமாவாசை
    கார்த்திகை விரதம்.
    திருநெல்வேலி கயிலாசபுரம் கயிலாசநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் ரத உற்சவம்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் திருவிழா.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு.
    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    சமயபுரம் மாரியம்மன் இரவு வெள்ளி விமானத்தில் பவனி.
    கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (புதன்) :

    சிவகாசி விசுவநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம், புஷ்பப் பல்லக்கில் பவனி.
    வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம்.
    காரைக்குடி கொப்புடையம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு.
    சமயபுரம் மாரியம்மன் தங்க சிம்மாசனத்தில் பவனி.
    கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (வியாழன்) :

    ரமலான் நோன்பு ஆரம்பம்.
    சமயபுரம் மாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி.
    காரைக்குடி கொப்புடையம்மன் தெப்ப உற்சவம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
    சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் திருவீதி உலா.
    திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.
    திருப்பரங்குன்றம் ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (வெள்ளி) :

    சதுர்த்தி விரதம்.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    சமயபுரம் மாரியம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா.
    சமநோக்கு நாள்.



    19-ந்தேதி (சனி) :

    ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
    திருச்செந்தூர், மதுரை, திருப்பாப்புலியூர் வைகாசி விசாகம் உற்சவம் ஆரம்பம்.
    மாயவரம், நயினார்கோவில், காளையார்கோவில், உத்தமர்கோவில், திருப்புகழுர், திருப்பத்தூர், திருவாடானை ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
    சிவகாசி விசுவநாதர் காலை புஷ்பப் பல்லக்கிலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.
    பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (ஞாயிறு) :

    சஷ்டி விரதம்.
    முகூர்த்த நாள்.
    திருநெல்வேலி புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    திருமோகூர் காளமேகப் பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புஷ்ப விமானம்.
    மேல்நோக்கு நாள்.

    21-ந்தேதி (திங்கள்) :

    மதுரை கூடலழகர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுப்படூர் ஆதிகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவம் தொடக்கம்.
    ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்கப் புன்னை மர வாகனத்தில் திருவீதி உலா.
    திருமோகூர் காளமேகப் பெருமாள் காலை ராஜாங்க அலங்காரம், இரவு சிம்ம வாகனத்தில் பவனி.
    கீழ்நோக்கு நாள். 
    ×