அமீரகத்தில் கொரோனா தொற்று- ஒரே நாளில் 3,407 பேர் பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தடுப்பூசி

அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
துபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்

துபாயில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பைசர் பயோ என்டெக் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி- ஜோ பைடன் திட்டம்

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்ட 100 பேருக்கு பக்க விளைவுகள்

நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன.
கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜப்பானில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை

ஜப்பானில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 72 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 72 லட்சத்தை கடந்துள்ளது.
20 லட்சம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 42 லட்சத்தை கடந்தது.
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - 42 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.
ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று - சீனாவில் கண்டுபிடிப்பு

ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எஸ்400 ஆயுதத்தை வாங்கினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினால் பொருளாதாரத்தடைகளை விதிக்க நேரிடும் என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் - பொதுமக்கள் 46 பேர் பலி

காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர் கொல்லப்பட்டனர்.
வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு குடியேறப்போகிறார்? - வெளியான தகவல்

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் தனது வீட்டிற்கு செல்ல உள்ளார்.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்த மைக் பென்ஸ்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அடுத்த துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மிரட்டும் உருமாறிய கொரோனா - பயண கட்டுப்பாடுகளை அதிகரித்த இங்கிலாந்து

உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் வரும் திங்கள் கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோமி உள்ளிட்ட 9 நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா

சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக கூறி 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.