iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ரத யாத்திரையை கண்டித்து நடந்த போராட்டங்களில் 3314 பேர் கைது - காவல்துறை
  • ரத யாத்திரையை கண்டித்து நடந்த போராட்டங்களில் 3314 பேர் கைது - காவல்துறை
  • |

ராகு காலத்தில் உக்கிர தெய்வங்களை வழிபட்டால், நம்மிடம் ஏற்படும் எல்லாவித பயம் நீங்கி மனதில் தைரியம் பிறக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 20, 2018 14:54

தேர்வில் வெற்றி பெற பரிகாரம்

தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை செய்து வரலாம்.

மார்ச் 19, 2018 10:53

நாகதோஷம் போக்கும் எளிமையான பலனுள்ள பரிகாரங்கள்

ராகு, கேது, ஸ்தலங்களுக்கு சென்று முறையான பரிகாரங்களை செய்து வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

மார்ச் 17, 2018 14:10

வியாபார நஷ்டம் தீர்க்கும் தலம்

இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில் வியாபார நஷ்டம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மார்ச் 16, 2018 11:06

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க பரிகாரம்

இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற எளிய பரிகாரம் உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 15, 2018 14:33

தீய சக்திகளை விலக்கும் தீப வழிபாடு

நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

மார்ச் 14, 2018 14:50

காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு

தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், ‘சுயம்பு லிங்கம்’ என்றும் அழைப்பது வழக்கம். அங்ஙனம் சிவலிங்கம் அமைந்த ஆலயங்களை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

மார்ச் 13, 2018 07:49

சந்திரனும் - உடல் நோயும்

சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால், அந்த ஜாதகர் திடமான மனப் போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்.

மார்ச் 12, 2018 08:20

வியாதி குணமாக பைரவருக்கு மிளகு தீப வழிபாடு

அம்மாசத்திரம் காலபைரவர் திருக்கோவில் கால பைரவருக்கு 9 வாரம் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

மார்ச் 10, 2018 08:20

துஷ்ட சக்தி, கெட்ட அதிர்வுகளை விரட்டும் உப்பு

உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது. உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது.

மார்ச் 09, 2018 10:15

கடவுளின் அருளும், சகல செல்வமும் தரும் கோ பூஜை

தானம் என்பது புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாகும். கோ பூஜை செய்தால் கடவுளின் அருளும், சகல செல்வமும் கிடைக்கும்.

மார்ச் 08, 2018 10:56

வாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மாவிலை

விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர வழிபிறக்கும்.

மார்ச் 07, 2018 08:45

கண்திருஷ்டி விளக்கம் - பரிகாரம்

கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.

மார்ச் 06, 2018 14:35

நோய் தீர்க்கும் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் தன்வந்திரி பகவான்

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை உட்கொண்டால் நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது உண்மையாகும்.

மார்ச் 05, 2018 09:32

நீண்ட நாள் கடன்கள் அடைய சிறப்பான பரிகாரம்

நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.

மார்ச் 03, 2018 10:53

புத்திர பாக்கியம் அருளும் பரிகாரம்

பித்ரு தோஷத்தின் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி தவிப்பவர்கள் அரச மரத்தை சுற்றி வந்து வணங்குவதால் உடனடியாக புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மார்ச் 02, 2018 10:57

பாவம் போக்கும் மகாமக குளம்

பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.

மார்ச் 01, 2018 10:21

திருமண தடை நீக்கும் கோகுலகிருஷ்ணன்

திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் உள்ள கோகுல கிருஷ்ணன் ஆலய இறைவனை வேண்டி வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

பிப்ரவரி 28, 2018 14:53

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு பரிகாரம்?

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்கள் சிறிய எளிய பரிகாரங்களை மனநிறைவுடன், செய்வதன் மூலம் ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம்.

பிப்ரவரி 27, 2018 13:44

முருகனை வணங்கினால் திருமண தோஷம் தீரும்

திருமண தோஷம், செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வது நன்மை தரும்.

பிப்ரவரி 26, 2018 14:41

5

அதிகம் வாசிக்கப்பட்டவை