டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்

திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட கியூ.ஆர்.கோட்டினை பயன்படுத்தி உறவினர்கள் பெரும்பாலும் தங்களது செல்போன் மூலமே மொய் பணத்தை எழுதினர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடந்த மரக்கழிவுகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திகிரி அருகே தொழிலாளி தற்கொலை

மத்திகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி

குருபரப்பள்ளி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் நின்று சாமி தரிசனம்

தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மழைநீர் வடியாததால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து அழுகி நாசம்

நாஞ்சிக்கோட்டை பகுதியில் மழைநீர் வடியாததால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து, எள் பயிர்கள் அழுகி நாசமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம்- தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து குதூகலமாக கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கி செல்போன்- மோட்டார் சைக்கிள் பறிப்பு

பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கி செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்

ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் மானாவாரி பயிர்கள் நாசமாயின. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனாம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

தேனாம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் மழை- பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி தண்ணீர் வரத்து

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 119 நாட்களாக கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி நீர் வந்து சேர்ந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும்: கே.எஸ்.அழகிரி

தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடரும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் - பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.
சசிகலாவின் வருகை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது- அமைச்சர் பேட்டி

சசிகலா வெளியே வருவதால் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த அதிர்வலையும், தாக்கமும் ஏற்படாது என அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.
பம்மல் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பம்மல் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்கள் கூறும் கருத்துகள் என்ன?

10, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது என்பது சிரமமான விஷயம் என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்- கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன் தனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.