மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க. அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களிடம் இருந்து எடுத்தால் அது மத்திய பா.ஜ.க. அரசு.திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்!
மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க. அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

மதுரையில் நடைபெற்ற தி.மு.க. வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டு உரையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க. அரசு. மக்களிடம் இருந்து எடுத்தால் அது மத்திய பா.ஜ.க. அரசு.

திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்!

#வெல்வோம்_ஒன்றாக

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com