வாலாஜாவில் கார் மோதி மூதாட்டி பலி- வாலிபர் கைது

வாலாஜாவில் சாலையில் நடந்து சென்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொடைரோடு ரெயில் நிலையத்தில் பேராசிரியையிடம் சில்மிஷம் செய்த மெக்கானிக் கைது

கொடைரோடு ரெயில் நிலையத்தில் பேராசிரியையிடம் சில்மிஷம் செய்த மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பெருமாள்கோவில் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா- வனத்துறையினர் நடவடிக்கை

சிங்கப்பெருமாள்கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
வேலூர் அடுக்கம்பாறை ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

வேலூர் அடுக்கம்பாறையில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பட்டப்பகலில் புகுந்து 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
கோவில் கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற அர்ச்சகர் மின்சாரம் தாக்கி பலி

கள்ளக்குறிச்சியில் கோவில் கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற அர்ச்சகர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

ராணிப்பேட்டையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
திண்டுக்கல் அருகே மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை

திண்டுக்கல் அருகே கணவர் விவாகரத்து கேட்டதால் மனமுடைந்து மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஓட்டல் உரிமையாளரின் காரை திருடி சென்ற டிரைவர் கைது

போரூர் அருகே வேலைக்கு சேர்ந்த முதல் நாளிளேயே ஓட்டல் உரிமையாளரின் காரை திருடி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டு பாலியல் பலாத்காரம்- கோவை மாணவி கோர்ட்டில் வாக்குமூலம்

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கோவை பிளஸ்- 1 மாணவி கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இடிந்த சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டியதா?- ஐகோர்ட்டு கேள்வி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாவதற்கு காரணமான இடிந்த சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டியதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி

சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பாரிமுனை சந்திப்பு நடைபாதையில் இருந்த அம்மன் கோவில் அகற்றம்

பாரிமுனை சந்திப்பு நடைபாதையில் இருந்த அம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.
ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்

குளித்தலை அருகே ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நதிநீர் பிரச்சனை- சென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை

நதிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் சென்னையில் இன்று முதற்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது.
கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சி நடத்துவதே சந்தேகம்- அதிமுக நாளேடு தாக்கு

உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சி நடத்துவதே சந்தேகம் என்பதை உணர்த்துகிறது என்று அதிமுக நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
கோவையில் 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

கோவையில் 2-வது குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த தாய் தனது 4 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியது- 2 வாலிபர்கள் பலி

காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆவடியில் ஒரே நாளில் சாலையோரம் வாகனம் நிறுத்திய 106 பேர் மீது வழக்கு

ஆவடியில் ஒரே நாளில் சாலையோரத்தில் விதி முறைகளை மீறி நிறுத்திய 106 மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.