iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ரத யாத்திரையை கண்டித்து நடந்த போராட்டங்களில் 3314 பேர் கைது - காவல்துறை
  • ரத யாத்திரையை கண்டித்து நடந்த போராட்டங்களில் 3314 பேர் கைது - காவல்துறை
  • |

லட்சுமியின் முழுமையான அருளுடன் செல்வச் செழிப்பு அதிகரிக்கச் செய்யும் திருத்தலமாக கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா திருவாழ்மார்பன் கோவில் அமைந்திருக்கிறது.

மார்ச் 20, 2018 08:07

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்

சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும், அந்த ஊரிலேயே சில சிவலிங்கங்கள் மண்ணில் புதையுண்டு போனதாகவும் ஒரு செவிவழி வரலாறு உள்ளது.

மார்ச் 19, 2018 08:10

குழந்தைப் பேறு அருளும் மயிலாடுதுறை திருவாலங்காடு திருத்தலம்

குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் அமாவாசை நாட்களில் மயிலாடுதுறை திருவாலங்காடு திருத்தலம் வந்து புத்திரகாமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

மார்ச் 17, 2018 08:45

ஜென்ம பகை போக்கும் இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில்

அரியலூர் மாவட்டம் செட்டித் திருக்கோணம் கிராமத்தில் உள்ள இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில், புராணச் செய்திகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

மார்ச் 16, 2018 08:08

தீராத குறைகளையும் தீர்க்கும் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில்

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

மார்ச் 15, 2018 10:33

மும்மூர்த்திகளும் குழந்தையாக மாறிய திருமூர்த்தி மலை

இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தலமாக திகழ்கிறது திருமூர்த்திமலை. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

மார்ச் 14, 2018 11:16

பகையை போக்கும் மன்மதன் கோவில்

மன்மதன் கோவிலில் வழிபாடு செய்தால் நம்மேல் பிறர் கொண்டுள்ள பகை, வன்மம், குரோதம் யாவும் தீயிலிட்ட பஞ்சு போல் விலகிப் போகும் என பக்தர்கள் நம்புவது நிஜம்.

மார்ச் 13, 2018 13:41

முக்தி அளிக்கும் முள்ளூர் பதஞ்சலீஸ்வரர் கோவில்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே உள்ள கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம்.

மார்ச் 12, 2018 11:59

ஆழ்வார் திருநகரி கோவில் - திருநெல்வேலி

வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் ஆழ்வார் திருநகரி. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

மார்ச் 10, 2018 13:10

கொளஞ்சியப்பர் திருக்கோவில்

கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

மார்ச் 09, 2018 08:25

நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்

திருக்கழிப்பாலை கோவிலில் பால் வண்ணநாதருக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், லிங்கத்தின் ஆவுடையாரில் இருந்து வழியும் போது, அதனைப் பிடித்து அருந்தினால் நோய்கள் தீரும் என்கிறார்கள்.

மார்ச் 08, 2018 07:50

பெண்களின் நலன் காக்கும் வடக்கன்தரை திருப்புரைக்கால் பகவதியம்மன் கோவில்

பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வேண்டி வழிபடும் கோவிலாகக் கேரள மாநிலம், பாலக்காடு, வடக்கன்தரை திருப்புரைக்கால் பகவதியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.

மார்ச் 07, 2018 06:48

தீவினை நீக்கும் வெளிகண்ட நாதர் கோவில் - திருச்சி

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ளது சுமார் 1000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெளிகண்ட நாதர் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

மார்ச் 06, 2018 10:14

கண்ணகியின் அவதாரமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

மார்ச் 05, 2018 10:37

குழந்தை வரம் அருளும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோவில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

மார்ச் 03, 2018 08:07

மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்

மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்.

மார்ச் 02, 2018 08:06

கோகுல கிருஷ்ணன் கோவில் - திருவானைக்காவல்

திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.

மார்ச் 01, 2018 08:12

தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில் - கேரளா

கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 28, 2018 09:38

கோடிகல்லின காடு பசப்பா கோவில் - கர்நாடகா

சிறப்பு வாய்ந்த ஈசன், வித்தியாசமான தோற்றத்தில் வீற்றிருக்கும் ஆலயம் கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது. இதில் கோடிகல்லின காடு பசப்பா கோவிலைப் பற்றி இங்கு காண்போம்.

பிப்ரவரி 27, 2018 08:21

இளமாயி அம்மன் கோவில் - சோமரசம்பேட்டை

சோமரசம்பேட்டையில் இளமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 26, 2018 08:30

5