iFLICKS தொடர்புக்கு: 8754422764

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

பிப்ரவரி 17, 2018 12:56

ஐபோன்களை பாடாய்படுத்தும் ஒரு வார்த்தை

ஐபோன்களில் அந்த மொழியை சேர்ந்த வார்த்தை, குறியீடுகளை டைப் செய்தாலோ அல்லது அனுப்ப முயன்றாலோ ஐபோன்கள் கிராஷ் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிப்ரவரி 16, 2018 11:40

அசத்தல் அம்சங்களுடன் சியோமி ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் வெளியானது

சியோமி நிறுவனத்தின் Mi டி.வி. 4 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே டி.வி. சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பிப்ரவரி 14, 2018 16:33

ஆப்பிள் ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியானது

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு கம்ப்யூட்டரான ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

பிப்ரவரி 13, 2018 16:08

ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் போட்டுக்கொடுக்கும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வரும் புதிய அம்சம் இன்ஸ்டா ஸ்டோரிக்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் ஸ்டோரி பதிவிட்டவரிடம் போட்டுக்கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10, 2018 13:48

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதி: விரைவில் புது அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. சார்ந்த பண பரிமாற்ற வசதி விரைவில் வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது.

பிப்ரவரி 09, 2018 10:32

விரைவில் வாட்ஸ்அப் அப்டேட்: க்ரூப்களில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 07, 2018 13:05

குறைந்த விலையில் சர்ஃபேஸ் லேப்டாப், சர்ஃபேஸ் புக் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் குறைந்த விலையில் சர்ஃபேஸ் லேப்டாப் மற்றும் சர்ஃபேஸ் புக் 2 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

பிப்ரவரி 04, 2018 10:25

புதுவித ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்: அசத்தும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச்

ஹூவாய் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில், அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்-இல் புதுவித ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது.

பிப்ரவரி 03, 2018 14:56

ரூ.55,000 செலுத்தியவருக்கு சோப் டெலிவரி செய்த பிளிப்கார்ட்

மும்பையை சேர்ந்த வாலிபர் பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 8 முன்பதிவு செய்து, சோப் டெலிவரி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிப்ரவரி 02, 2018 13:02

ஏழு லட்சம் செயலிகளை களையெடுத்த கூகுள்: காரணம் இது தான்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஏழு லட்சம் செயலிகளை கடந்த ஆண்டு மட்டும் நீக்கி இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

ஜனவரி 31, 2018 14:18

ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துடன் ஐபேட்: விரைவில் வெளியீடு?

ஐபோன் X ஸ்மார்ட்போனில் பிரபலமான ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்ட ஐபேட் சாதனங்கள் விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 28, 2018 12:40

விண்டோஸ் 10 லைட் வெர்ஷன்: மைக்ரோசாஃப்ட் பிளான்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் லைட் வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 27, 2018 14:10

அனிமோஜி மற்றும் புதிய அம்சங்ளுடன் ஐ.ஓ.எஸ். 11.3 பீட்டா

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 11.3 இயங்குதளம் புதிய அனிமோஜிக்கள் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 25, 2018 15:48

ஆப்பிள் ஹோம்பாட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டது

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஜனவரி 24, 2018 11:52

4K கேமிங் 60 fps வேகம்: அசத்தும் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 23, 2018 14:40

வாட்ஸ்அப் செயலியில் பேமெண்ட் வசதி: விரைவில் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி புதிய அப்டேட் மூலம் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 21, 2018 13:13

கிரெடிட் கார்டு பிழை: 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் அறிவிப்பு

ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் அம்பலமான குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்திருக்கிறது.

ஜனவரி 20, 2018 14:56

கூகுளிடம் பிழை கூறி ரூ.71 லட்சம் பெற்ற பெண்

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழையை கண்டறிந்த பொறியாளருக்கு சுமார் ரூ.71 லட்சம் தொகையை கூகுள் நிறுவனம் வழங்கியிருக்கிறது.

ஜனவரி 19, 2018 14:52

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட சியோமி டி.வி. அறிமுகம்

சியோமி நிறுவனம் 50 இன்ச் திரை கொண்ட Mi டி.வி. 4A மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைகாட்சியில் ஹெச்.டி.ஆர். தொழில்நுட்பம், 4K மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 18, 2018 13:38

5