என் மலர்

  நீங்கள் தேடியது "Smart TV"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
  • வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

  பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதன்படி இன்பினிக்ஸ் Y1 என்கிற பெயர் கொண்ட அந்த ஸ்மார்ட்டிவி 32 இன்ச் மாடல் ஆகும். பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.

  இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. 32 இன்ச் எல்.இ.டி டிஸ்ப்ளே, குவாட்கோர் புராசஸர், 512எம்.பி ரேம், 4 ஜிபி ஸ்டோரேஜ், லினக்ஸ் இயங்குதளம் என எண்ணற்ற அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்டிவிக்கு ஒருவருட வாரண்டியும் வழங்கப்பட்டு உள்ளது.


  இந்த புதிய ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி டிஸ்கவுண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி வாங்குபவர்களுக்கு இந்த டிவி ரூ.8 ஆயிரத்து 99 ரூபாய்க்கு கிடைக்கும்.

  அதுமட்டுமின்றி பழைய டிவிக்கு ரூ.8 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அப்படி எக்ஸ்சேஞ் செய்து வாங்குபவர்கள் இந்த டிவியை ரூ.99 க்கும் வாங்கிச் செல்லலாம். இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட்டிவி வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்த ஸ்மார்ட்டிவி ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது அதன் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவனத்தின் இன்பினிக்ஸ் Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.

  இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. 32 இன்ச் எல்.இ.டி டிஸ்ப்ளே, குவாட்கோர் புராசஸர், 512எம்.பி ரேம், 4 ஜிபி ஸ்டோரேஜ், லினக்ஸ் இயங்குதளம் என எண்ணற்ற அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்டிவிக்கு ஒருவருட வாரண்டியும் வழங்கப்பட்டு உள்ளது.


  இந்த புதிய ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி டிஸ்கவுண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் ஒன்பிளஸ்ஸின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும்.

  ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 43 இன்ச் Y1S புரோ மாடல் ஸ்மார்ட் டிவியை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது அதன் 50 இன்ச் மாடலை கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த டிவி பேசில் லெஸ் டிசைன் உடன் வருகிறது. இதில் ஹெச்.டி.ஆர் 10 பிளஸ், ஹெச்.டி.ஆர் 10 ஆகியவற்றுடன் HLG பார்மெட்டும் சப்போர்ட் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  இதில் MEMC எனும் புதிய தொழில்நுட்பமும் இடம்பெற்று உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 10.0, கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய அம்சங்களும் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள ஸ்மார்ட் மேனேஜர் அம்சம் மூலம் ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச், ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 ஆகியவற்றை இணைக்க முடியும். இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும்.


  43 இன்ச் மாடலை போல் இதிலும் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன. இதன் விலை ரூ.32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் ஒன்பிளஸ்ஸின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் தற்போது அசத்தல் ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

  அதன்படி ஆக்சிஸ் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.3 ஆயிரம் உடனடி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர இந்த ஸ்மார்ட்டிவி வாங்குபவர்களுக்கு ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை இந்த ஸ்மார்ட்டிவியில் பார்க்க முடியும்.
  • 43 இன்ச் மாடலை போல் இதிலும் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன.

  ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 43 இன்ச் Y1S புரோ மாடல் ஸ்மார்ட் டிவியை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது அதன் 50 இன்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த டிவி பேசில் லெஸ் டிசைன் உடன் வருகிறது. இதில் ஹெச்.டி.ஆர் 10 பிளஸ், ஹெச்.டி.ஆர் 10 ஆகியவற்றுடன் HLG பார்மெட்டும் சப்போர்ட் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  இதில் MEMC எனும் புதிய தொழில்நுட்பமும் இடம்பெற்று உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 10.0, கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய அம்சங்களும் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள ஸ்மார்ட் மேனேஜர் அம்சம் மூலம் ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச், ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 ஆகியவற்றை இணைக்க முடியும்.


  இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும். 43 இன்ச் மாடலை போல் இதிலும் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன. ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் ஒன்பிளஸ்ஸின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மற்ற கம்பெனிகளில் 50 இன்ச் ஸ்மார்ட்டிவி விலை ரூ.45 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
  • இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

  பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது அதன் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அந்நிறுவனத்தின் இன்பினிக்ஸ் Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  இந்த புதிய ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.


  இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று இருக்குமாம். மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்மார்ட் டிவி விற்பனையில் முதல் இரண்டு இடத்தை சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பிடித்துள்ளன.
  • எல்ஜி, ஒன்பிளஸ், சோனி ஆகிய நிறுவனங்கள் முறையே 3, 4 மற்றும் 5 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

  இந்தியாவில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட் டிவி விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 14.3 மார்க்கெட் ஷேர் உடன் சியோமி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 13.1 சதவீத ஷேர் உடன் சாம்சங் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

  முறையே 3, 4 மற்றும் 5 ஆகிய இடங்களை எல்ஜி, ஒன்பிளஸ், சோனி ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. இது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விலை மதிப்புள்ள டிவிகள் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


  குறிப்பாக ஆன்லைனை விட ஆஃப்லைனில் தான் மக்கள் அதிகளவில் ஸ்மார்ட் டிவிக்களை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 43 இன்சிற்கு மேல் உள்ள டிவிகளை தான் மக்கள் அதிகளவு விரும்பி வாங்குவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமி நிறுவனம் இந்தியாவில் 15 மாதங்களில் சுமார் இருபது லட்சம் Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்துள்ளது.  சியோமி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் டி.வி.க்களை விற்பனை செய்ய துவங்கியதில் இருந்து இதுவரை சுமார் இருபது லட்சத்திற்கும் அதிக Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது.  இந்தியாவில் சியோமி தனது Mi டி.வி.க்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. சியோமியின் முதல் டி.வி. 55-இன்ச் Mi டி.வி. 4 என்ற பெயரில் அறிமுகமானது. சியோமியின் Mi டி.வி. மாடல்கள் ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்யப்படுகிறது.  ஸ்மார்ட் டி.வி.க்கள் மட்டுமின்றி சியோமி நிறுவனம் மொபைல் அக்சஸரிகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் பல்வேறு மின்சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 15 மாதங்களில் சியோமி நிறுவனம் சுமார் 20 லட்சம் Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்திருக்கிறது. 

  Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43, Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4ஏ 43, Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 32 மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4சி ப்ரோ 32 உள்ளிட்டவை சியோமியின் பிரபல டி.வி. மாடல்களாக இருக்கின்றன. இந்தியாவில் சியோமி நிறுவனம் தற்சமயம் எட்டு Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அன்பாக்ஸ் மேஜிக் ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #SmartTV  சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அன்பாக்ஸ் மேஜிக் சீரிஸ் மாடலின் கீழ் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பெர்சனல் கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், ஹோம் கிளவுட், லைவ் காஸ்ட் மற்றும் டு-வே ஷேரிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

  புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் இதுவரை சாம்சங் தனது டி.வி.க்களில் வழங்கிடாத வசதிகளை வழங்கியிருப்பதால் பயனருக்கு முற்றிலும் புதுவித அனுபவம் கிடைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இவை ஹை டெஃபனிஷன் டிஸ்ப்ளேக்களில் அல்ட்ரா பிக்ஸ் தொழில்நுட்பம் முதல் அல்ட்ரா ஹை டெஃபனிஷன் 4K மாடல்களில் கிடைக்கிறது. 

  பெர்சனல் கம்ப்யூட்டர்: புதிய ஸ்மார்ட் டி.வி. முழு கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம். இதனால் பிரவுசிங் மட்டுமின்றி கிளவுட் சேவையில் இருந்து நேரடியாக டாக்யூமென்ட்களை உருவாக்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இத்துடன் லேப்டாப்பை ஸ்மார்ட் டி.வி.யில் இணைய வசதியின்றி வயர்லெஸ் முறையில் மிரர் செய்யலாம்.  மியூசிக் சிஸ்டம்: இந்த வசதியை கொண்டு டி.வி.யை விர்ச்சுவல் மியூசிக் சிஸ்டம் போன்று பயன்படுத்தலாம். இதனுடன் தனியே ஸ்பீக்கர் இணைத்து ஆடியோ அனுபவத்தை மேலும் மேம்படுத்தலாம். 

  இத்துடன் ஹோம் கிளவுட் சேவையை கொண்டு ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வயர்லெஸ் முறையில் இணைய வசதியின்றி  டி.வி.யில் இருக்கும் யு.எஸ்.பி. டிரைவில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். 

  இதுமட்டுமின்றி புதிய ஸ்மார்ட் டி.வி.யில் லைவ் காஸ்ட், சாம்சங் ஸ்மார்ட் ஹப் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் விலை ரூ.24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் அதிகபட்சம் 82-இன்ச் வரை கிடைக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நோபிள் ஸ்கியோடோ எனும் டி.வி. பிராண்டு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #SmartLite  இந்தியாவில் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சந்தை சமீப காலங்களில் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. சந்தையில் களமிறங்கும் புதிய டி.வி. பிராண்டுகள் தங்களது தொலைகாட்சி மாடல்களின் விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

  அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் டி.வி. பிராண்டு நோபிள் ஸ்கியோடோ. இந்தியாவில் ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்திருக்கும் இந்த பிராண்டு தனது 24-இன்ச் மாடலின் விலையை ரூ.6,999 என்றும் 32-இன்ச் மாடலின் விலையை ரூ.8,999 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.

  புதிய டி.வி.க்களின் குறைவான கட்டணத்திலேயே ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, விநியோகம் மற்றும் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதிய டி.வி.க்களில் வைபை, லேண் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் யூடியூப், மிராகாஸ்ட், வெப் பிரவுசர் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் டி.வி.யில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.  ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி. 24 இன்ச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) மாடல்களில் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் 20 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகின்றன.

  புதிய டி.வி.க்கள் இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பயனர்கள் இவற்றை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும். இந்தியாவுக்கென உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த டி.வி.க்கள் மாசு மூலம் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இத்துடன் புதிய டி.வி.க்கள் குறைந்தளவு மின்சக்தியை பயன்படுத்த ஏதுவாக பிரத்யேக பேக்லிட் செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வு மற்றும் சியோமி போன்ற பிராண்டுகள் தங்களது குறைந்த விலை டி.வி.க்களை அறிமுகம் செய்து பிரபலமாகி வரும் நிலையில், நோபிள் ஸ்கியோடோ மற்றும் ஷின்கோ போன்ற பிராண்டுகள் தங்களது புதிய டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றன. முன்னதாக ஷின்கோ நிறுவனம் 39-இன்ச் டி.வி.யினை ரூ.13,990 விலையில் அறிமுகம் செய்தது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமி நிறுவனம் தனது 4ஏ ப்ரோ 49-இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஆண்ட்ராய்டு டி.வி.யின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Xiaomi  சியோமி நிறுவனம் தனது Mi எல்.இ.டி. டியவிய 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடலின் விலையை ரூ.1,000 குறைப்பதாக அறிவித்துள்ளது. 

  இந்தியாவில் ரூ.31,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டி.வி.யின் விலை முன்னதாக ஜனவரி மாதத்தில் ரூ.1000 குறைக்கப்பட்டது. அந்த வகையில் இதே டி.வி.யின் விலை தற்சமயம் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது. Mi டி.வி. மாடல் அறிமுகமான ஆறு மாதங்களுக்குள் இருமுறை விலை குறைக்கப்பட்டுள்ளது.  முன்னதாக சியோமி நிறுவனம் தனது Mi டி.வி. 4 ப்ரோ 55 இன்ச் 4K டி.வி.யின் விலையை ரூ.2000 குறைப்பதாக அறிவித்தது. இரு டி.வி. மாடல்களின் விலைகுறைப்புக்கு சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த 4K டி.வி.க்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. 

  விலை குறைப்பு மூலம் வாடிக்கையாளர்களை கவர சியோமி முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் வரும் வாரங்களில் சியோமி இதேபோன்ற விலை குறைப்புக்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தியாவில் Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடல் தற்சமயம் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான், Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாம்சன் நிறுவனம் இந்தியாவில் 40-இன்ச் அளவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. #SmartTV  தாம்சன் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் பிரபல நிறுவனமாக அறியப்படும் தாம்சன் தனது புதிய ஸ்மார்ட் டி.வி.யை யு.டி.9 என அழைக்கிறது. 40-இன்ச் அளவில் கிடைக்கும் புதிய 4K ஸ்மார்ட் டி.வி. மார்ச் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

  புதிய தாம்சன் யு.டி.9 40-இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முதல் 4K (3840x2160 பிக்சல்) கொண்ட முதல் ஸ்மார்ட் டி.வி.யாகும். புதிய ஸ்மார்ட் டி.வி.யில் HDR10 மற்றும் 20W ஆடியோ அவுட்புட் வழங்குகிறது. இந்த எல்.இ.டி. டி.வி.யில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள் மற்றும் 60Hz ஸ்டான்டர்டு ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.  ஸ்மார்ட் டி.வி. அம்சத்திற்கென ஆறு செயலிகல் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் யூடியூப் செயலியும் அடங்கும். இந்த செயலியை கொண்டு 4K வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த டி.வி.யின் பிரைட்னஸ் ரேட்டிங் 550 நிட்ஸ் ஆகும். கூடுதலாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவையும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.

  புதிய தாம்சன் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. ஏற்கனவே தாம்சன் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் வேரியண்ட்களை தாம்சன் விற்பனை செய்து வருகிறது. புதிய தாம்சன் யு.டி.9 4K ஸ்மார்ட் டி.வி. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

  இதன் விலை இந்தியாவில் ரூ.20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப்-எண்ட் டி.வியின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தாம்சன் டி.வி.க்களை விற்பனை செய்து வரும் எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் 1990 முதல் சந்தையில் பல்வேறு ரக டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp