iFLICKS தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்: மீண்டும் தேர்வான மாருதி டிசையர்

இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த டிசையர், இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

அக்டோபர் 08, 2017 16:19

மாருதி சுசுகி செலரியோ ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய செலரியோ ஃபேஸ்லிஃப்ட் விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 06, 2017 16:31

10,000 எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்

மத்திய அரசின் எரிசக்தி திறன் மேம்பாட்டு கழகத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்வதற்கான உரிமத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அக்டோபர் 01, 2017 15:29

ஸ்கோடா கோடியக்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 28, 2017 16:36

மாருதி சுசுகி செலரியோ கிராஸ் ஹேட்ச்பேக் விரைவில் வெளியாகும் என தகவல்

மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ கிராஸ் ஹேட்ச்பேக் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாடல் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 27, 2017 16:41

இந்திய சந்தையில் மாருதி சுசுகி வேகன்ஆர் ஹேட்ச்பேக் புதிய சாதனை

மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் ஹேட்ச்பேக் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 1999-ம் ஆண்டு அறிமுகமான வேகன்ஆர் இதுவரை 20 லட்சம் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 26, 2017 16:30

ஆகஸ்டு மாதத்தில் அதிகம் விற்பனையான செடான் கார்

ஆகஸ்டு மாத நிலவரப்படி இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல செடான் மாடல் இடம்பிடித்துள்ளது. இது ஏற்கனவே முதலிடத்தில் இருந்த மாருதி சுசுகி மாடலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 24, 2017 16:12

மஹேந்திரா TUV300 T10 இந்தியாவில் வெளியானது

மஹேந்திரா நிறுவனத்தின் TUV300 T10 மாடல் இந்தியாவில் வெளியானது. புதிய TUV300 T10 விலை மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 23, 2017 16:36

இந்தியாவில் புதிய ரெனால்ட் கேப்டூர் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் கேப்டூர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் ரெனால்ட் கேப்டூர் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 22, 2017 16:45

இந்தியாவில் டாடா நெக்சன் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்சன் சப்-காம்பாக்ட் எஸ்.யு.வி. கார் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நெக்சன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 21, 2017 15:43

இந்தியாவில் டாடா நெக்சன் முன்பதிவு துவங்கியது: விலை மற்றும் முழு தகவல்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சப்-காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலான நெக்சன் செப்டம்பர் 21-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் நிலையில், இந்தியா முழுக்க முன்பதிவுகள் துவங்கியுள்ளது.

செப்டம்பர் 19, 2017 16:16

ஹூன்டாய் கார் மாடல்களின் விலை ரூ.84,867 வரை உயர்வு

இந்தியாவில் எஸ்.யு.வி. ரக கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து ஹூன்டாய் நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுவதாக ஹூன்டாய் மோட்டார் இந்தியா தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 17, 2017 17:07

இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்ற ஜீப் காம்பஸ் விலை கிடுகிடு உயர்வு

இந்திய சந்தையில் எஸ்.யு.வி.ரக மாடல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜீப் இந்தியா நிறுவனத்தின் கார் விலை உயர்ந்திருக்கிறது. முன்னதாக ஹோன்டா மாடல்களின் விலை அதிகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 16, 2017 18:12

இந்தியாவில் ஹோன்டா கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களின் விலை மாற்றப்படுகிறது. ஜி.எஸ்.டி. செஸ் கட்டணங்கள் மாற்றப்படுவதால் பிரீமியம் மாடல்களின் விலை உயர்த்தப்படுகிறது.

செப்டம்பர் 15, 2017 16:50

நிசான் இந்தியா மைக்ரா ஃபேஷன் எடிஷன் இந்தியாவில் வெளியானது

நிசான் இந்தியா மற்றும் யுனைட்டெட் கலர்ஸ் ஆஃப் பெனட்டன் இணைந்து மைக்ரா ஃபேஷன் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளன. புதிய மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 12, 2017 19:14

ஸ்கோடா கோடியக் இந்திய வெளியீட்டு தேதி

ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. ரக கார் மாடலான கோடியாக் இந்திய வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா RS மாடலை இந்தியாவில் வெளியிட்டது.

செப்டம்பர் 10, 2017 15:49

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மாடல் இந்தியாவில் வெளியானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மாடல் கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய எடிஷன் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 09, 2017 16:20

ஆடி கியூ 7 பெட்ரோல் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது

ஆடி நிறுவனத்தின் கியூ 7 பெட்ரோல் மாடல் எஸ்யுவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பெட்ரோல் மாடல் காரின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 04, 2017 14:42

விரைவில் வெளியாக இருக்கும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற மோட்டார் விழாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 03, 2017 16:57

இந்தியாவில் 10,000 பேர் ஜீப் காம்பஸ் முன்பதிவு செய்துள்ளனர்

ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் காரினை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 02, 2017 15:52

முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் ஹூன்டாய் வெர்னா

ஹூன்டாய் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை வெர்னா மாடல் காரினை ஆகஸ்டு மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 01, 2017 16:00

5