iFLICKS தொடர்புக்கு: 8754422764

கணவன் - மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கித் தம்பதியர்களை ஒன்று சேர்த்து வைக்கும் தலமாகக் கேரள மாநிலம், திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில் அமைந்திருக்கிறது.

ஏப்ரல் 19, 2018 08:47

பெருமாளின் ஆசிபெற்ற உடையவர் ஆலயம்

பெருமைகளுக்கு உரிய உடையவருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. ‘உடையவர் ஆலயம்’ என்பது தான் ஆலயத்தின் பெயரே. இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 18, 2018 10:57

சீரான வாழ்வு தரும் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்

நவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.

ஏப்ரல் 17, 2018 08:12

குறைகள் தீர்க்கும் கோலாலம்பூர் கோர்ட்டுமலை கணேசன் திருக்கோவில்

32 விநாயகர் திருவுருவம் அமையப்பெற்ற திருத்தலம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் கோர்ட்டுமலை கணேசன் திருக்கோவில்.

ஏப்ரல் 16, 2018 08:32

அகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில்

ஆயிரம் கண்ணுடையாள் ஆலயத்தில் வீற்றிருக்கும் 3 தேவியர்களின் அவதார சிறப்புகளையும், அருளை பெற பக்தர்கள் வணங்கி வழிபடும் முறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ஏப்ரல் 13, 2018 10:03

குழந்தை பேறு அருளும் துவாக்குடி சோழீஸ்வரர் திருக்கோவில்

இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன் கட்டிய ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு ஆகும்.

ஏப்ரல் 12, 2018 10:47

முக்தியை அருளும் அகரம் ஆதிமூலேசுவரர் கோவில்

சிவ தலங்களில் மிகவும் பழமையானதும் முக்தியை அருளும் அகரம் ஆதிமூலேசுவரர் கோவில் வரலாற்றை பற்றி இன்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 11, 2018 08:15

நன்மைகள் வழங்கும் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில்

சென்னை பூக்கடைக் காவல் நிலையம் அருகில் என்.எஸ்.சி. போஸ் சாலையில், பட்டணம் கோவில் அருகில் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

ஏப்ரல் 10, 2018 08:20

குறைகளை தீர்க்கும் அருள்மிகு தையல்நாயகி அம்மன் கோவில்

தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே.

ஏப்ரல் 09, 2018 13:53

மகளிர் துயர் துடைக்கும் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஆலயம்

மயிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரை என்ற கிராமத்தில் இருக்கிறது, அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

ஏப்ரல் 07, 2018 07:25

நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம்

கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு.

ஏப்ரல் 06, 2018 07:23

முக்தியை அருளும் அகரம் ஆதிமூலேசுவரர் திருக்கோவில்

அகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தின் தலவரலாற்றுச் சுருக்கத்தை, அல்லமன் முத்துத்தாண்டவராய பிள்ளை என்பவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 05, 2018 08:35

ஆரணமுளா பார்த்தசாரதி கோவில் - கேரளா

தெரிந்தே செய்த தவறுகளால் ஏற்பட்ட பாவங்கள் உள்ளிட்ட அனைத்துப் பவங்களையும் நீக்கி மன அமைதியைத் தரும் தலமாகக் கேரள மாநிலம், திருவாரண்விளை (ஆரணமுளா) பார்த்தசாரதி கோவில் திகழ்கிறது.

ஏப்ரல் 04, 2018 08:16

தென் திருப்பதியாக விளங்கும் கள்ளழகர் திருக்கோவில்

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 03, 2018 07:56

சிறப்புமிகுந்த பேரூர் பட்டீஸ்வரம் கோவில் - கோவை

பேரூர் என்றாலே பட்டீஸ்வரர் கோவில் தான், கோவை மக்களுக்கு நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு பெற்ற பட்டீஸ்வரர் திருக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது.

ஏப்ரல் 02, 2018 08:32

எண்ணங்களை ஈடேற்றும் படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்

திருமால் குடியிருக்கும் திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது சென்னையை அடுத்த படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்.

மார்ச் 31, 2018 07:44

இருமத்தூரில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரிஅம்மன் கோவில்

கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.

மார்ச் 30, 2018 07:59

பூர்வ ஜென்ம சாபம் நீக்கும் கயிலாயமுடையார் திருக்கோவில்

திருச்சி அருகே சோழமாதேவியில் உள்ளது கயிலாயமுடையார் திருக்கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

மார்ச் 29, 2018 08:10

நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் - திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும்.

மார்ச் 28, 2018 09:44

அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில்

அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.

மார்ச் 27, 2018 08:23

5