iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • அரசுத்துறைகளில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைப்பு
  • அரசுத்துறைகளில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைப்பு
  • |

மும்பையில் இருந்து பூனேவிற்கு வெறும் 25 நிமிடங்களில் பயணம் செய்யும் வகையில் விரைவில் ஹைப்பர்லூப் ஒன் திட்டம் கட்டமைக்கப்பட இருக்கிறது.

பிப்ரவரி 20, 2018 16:37

இந்தியாவில் ஸ்கோடா கோடியக் எல் கே எடிஷன் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் ஃபிளாக்ஷிப் மாடலின் எல்&கே எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17, 2018 15:41

விரைவில் இந்தியா வரும் பஜாஜ் அவென்ஜர் 180

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அவென்ஜர் 180சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 15, 2018 16:41

ஆட்டோ எக்ஸ்போவில் மஹேந்திரா eKUV100 அறிமுகம்

இந்தியாவில் நடைபெற்று வரும் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மஹேந்திரா நிறுவனத்தின் eKUV100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 11, 2018 14:08

அதிரடி அம்சங்களுடன் யமஹா YZF R3 இந்தியாவில் அறிமுகம்

யமஹா மோட்டார் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா YZF R3 மோட்டார்சைக்கிள் ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 09, 2018 16:11

இந்திய வரலாற்றில் முதல் முறையாக..

ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் எம்ஃபிளக்ஸ் ஒன் சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

பிப்ரவரி 08, 2018 13:25

அசத்தல் அம்சங்களுடன் யமஹா YZF-R15 V3.0: இந்தியாவில் வெளியானது

யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட YZF-R15 V3.0 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 07, 2018 15:55

ஸ்மார்ட் அம்சங்களுடன் என்டார்க் 125: இந்தியாவில் அறிமுகம்

டி.வி.எஸ். என்டார்க் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்டார்க் 125 முன்னதாக 2014 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பிப்ரவரி 06, 2018 16:11

புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம்: ஹீரோ அதிரடி

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் மூன்று வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழா துவங்கும் முன்பே அறிமுகம் செய்திருக்கிறது.

பிப்ரவரி 04, 2018 13:23

மாருதி சுசுகி செலரியோ டூர் ஹெச் 2 இந்தியாவில் வெளியானது

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல ஹேட்ச்பேக் மாடலான செலரியோ டாக்சி வேரியண்ட் மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 02, 2018 16:56

அசத்தும் அம்சங்களுடன் ஃபோர்டு இகோஸ்ப்ரோட் ஸ்டாம் அறிமுகம்

ஃபோர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் ஸ்டாம் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 31, 2018 17:20

அதிரடி அம்சங்களுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R இந்தியாவில் அறிமுகம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய மாடலின் கான்செப்ட் முன்னதாக 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜனவரி 30, 2018 15:44

டாடா மோட்டார்ஸ்-இன் புதிய எஸ்.யு.வி.: விரைவில் வெளியீடு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் எஸ்.யு.வி. மாடலின் வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

ஜனவரி 28, 2018 15:38

புதிய ஸ்போர்ட் ஸ்கூட்டர்: டி.வி.எஸ். அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதியை புதிய டீசரில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜனவரி 27, 2018 16:08

டட்சன் ரெடி-கோ AMT இந்தியாவில் வெளியானது

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் AMT மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது.

ஜனவரி 24, 2018 15:31

ஏலத்தில் விற்பனையான 2019 முதல் ஃபோர்டு மஸ்டாங்

ஃபோர்டு மஸ்டாங் 2018-ம் ஆண்டின் முதல் கார் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. எனினும் இதனை வாங்கியவர் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

ஜனவரி 23, 2018 16:15

இந்தியாவில் ஆடி கியூ5 அறிமுகம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் தலைமுறை ஆடி கியூ 5 மாடலை ஆடி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

ஜனவரி 21, 2018 17:50

இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் வெலார் வெளியானது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 20, 2018 15:42

அசத்தல் அம்சங்களுடன் டேட்சன் கிராஸ் அறிமுகம்

டேட்சன் நிறுவனத்தின் புதிய கிராஸ்-ஓவர் மாடலான டேட்சன் கிராஸ் இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜனவரி 19, 2018 16:35

2018 செரோக்கி எஸ்.யு.வி. டெட்ராயிட் ஆட்டோ விழாவில் அறிமுகம்

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப், 2018 செரோக்கி எஸ்.யு.வி. மாடலை டெட்ராயிட் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஜனவரி 17, 2018 15:50

5