தொடர்புக்கு: 8754422764

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற பாஜக மேலிட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக மத்திய முன்னாள் மந்திரி ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.

பதிவு: ஜூன் 17, 2019 20:34

திக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்திய சாமியார் இன்று ஜீவசமாதி அடையும் முயற்சிக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

பதிவு: ஜூன் 16, 2019 21:12

மோடி-எடப்பாடி சந்திப்பு தமிழகத்துக்கு பயன்தராது- வேல்முருகன் பேட்டி

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 16, 2019 18:47

கமலுக்கு ஆதரவாக குரல்- திருமாவளவன் மீது 2 பிரிவில் வழக்கு

காந்தி இந்து தீவிரவாதி என்று பேசிய திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

பதிவு: ஜூன் 16, 2019 17:16

ரஜினி குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது வேண்டும் என்றே செய்தது- சீமான் குற்றச்சாட்டு

நடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 10:53

மற்ற மாநிலங்களில் கூட்டணி வலிமையாக இல்லாததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்- ப.சிதம்பரம் விளக்கம்

தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்று ப. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 10:38

மத்திய மந்திரி நிகழ்ச்சியில் தமிழிசை செல்போன் திருட்டு

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவு: ஜூன் 14, 2019 20:51

மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

டாக்டர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக அவர்களை மிரட்டும் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பதிவு: ஜூன் 13, 2019 22:03

பாஜக இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை: அமித் ஷா பேச்சு

பாஜக தனது தேர்தல் செயல்திறன் அடிப்படையில் அதன் உச்சநிலைக்கு இன்னும் வரவில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 13, 2019 18:12

சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

இப்போது சொல்லமாட்டேன், சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

பதிவு: ஜூன் 13, 2019 15:42

அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பிப்பு- முத்தரசன் பேட்டி

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 12, 2019 18:56

ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல்

ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 10, 2019 21:53

மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது: கம்யூனிஸ்ட்

மேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 10, 2019 19:15

எம்.எல்.ஏ.க்கள் கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது- கேபி முனுசாமி பேட்டி

எம்.எல்.ஏ.க் களின் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 10, 2019 16:32

தினகரனால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த முடியும்- முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி

டி.டி.வி. தினகரனால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த முடியும் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 10, 2019 16:02

அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்- ராஜன்செல்லப்பா மீண்டும் பேச்சு

அமைச்சர்களானாலும், தொண்டர்களானாலும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீண்டும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 10, 2019 15:45

பாஜக ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் - மோடி பேச்சு

பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் என்று ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பதிவு: ஜூன் 09, 2019 20:08

உள்ளாட்சி தேர்தலில் தமாகா-அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும்: ஜி.கே.வாசன் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

பதிவு: ஜூன் 09, 2019 18:31

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தலைமையில் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம்- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தலைமையில் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. அவர்களது தலைமையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 09, 2019 17:05
பதிவு: ஜூன் 09, 2019 16:48

அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது- அதிமுக தலைமை அறிவுறுத்தல்

அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜூன் 09, 2019 17:33
பதிவு: ஜூன் 09, 2019 16:07

அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒத்து வராது - முத்தரசன் பேட்டி

அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒத்து வராது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 09, 2019 17:31
பதிவு: ஜூன் 09, 2019 15:43