என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`விவேகம்' - `மெர்சல்' படங்களுக்கு இருக்கும் ஒற்றுமை
Byமாலை மலர்22 Jun 2017 9:25 AM GMT (Updated: 22 Jun 2017 9:25 AM GMT)
தல அஜித் நடித்துக் கொண்டிருக்கும் `விவேகம்' படத்திற்கும், தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்திற்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
`மெர்சல்' போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் கையில் இருக்கும் மண்ணை தட்டும்படி போஸ் கொடுத்திருந்தார். அதனைதொடர்ந்து `மெர்சல்' படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது. அதில் ஒரு மேஜிக் கலைஞருக்கான உத்திகளுடன் நிற்கும் விஜய், சீட்டுக்கட்டை சிதறவிடும்படியாக அந்த போஸ்டர் இருந்தது.
இந்த இரு போஸ்டர்களுமே விஜய் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டதுடன் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. அதேபோல் அஜித்தின் `விவேகம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகளவில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் `மெர்சல்' படத்திற்கும் அஜித்தின் `விவேகம்' படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் இந்த இரு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்தது ஒருவர் தான்.
தல - தளபதி என இருவருக்கும் போஸ்டர் செய்து கொடுத்த பெருமை கோபி பிரசன்னா என்பவரையே சாரும். இவர் இதற்கு முன்னதாக விஜய்யின் `கத்தி', `தெறி' உள்ளிட்ட படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வடிவமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகம் அஜித் தல அஜித் சர்வைவா கோபி பிரசன்னா மெர்சல் மெர்சல் விஜய் விஜய் பிறந்தநாள் தளபதி விஜய் மேஜிக் கலைஞர் அட்லி விஜய் சமந்தா காஜல் அகர்வால் நித்யா மேனன் விஜய் 61 தளபதி 61 ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ் வடிவேலு சத்யன் ஹரீஷ் பேரடி யோகி பாபு கோவை சரளா atlee vijay samanthaa kajal aggarwal nithya menon vijay 61 Thalapathy 61 magician mersal mersal vijay vijay birthday thalapathy vijay hbdmersalvijay mersalvijay sj suriyah sathyaraj vadivelu sathyan yogi babu kovai sarala Vivekam Ajith Tala Ajith Survaya Gopi Prasanna
Next Story
×