என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்விக்க வரும் `விவேகம்'
Byமாலை மலர்22 Aug 2017 5:12 AM GMT (Updated: 22 Aug 2017 5:12 AM GMT)
நாளை மறுநாள் உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் தல அஜித்தின் `விவேகம்' படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்விக்க வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை மறுநாள் வெளியாக இருக்கும் படம் `விவேகம்'.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இப்படத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
நாளை மறுநாள் படம் வெளியாக இருப்பதால் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் விவேகம் ரிலீஸை அஜித் ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். விவேகம் படத்திற்கான ரசிகர்கள் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்' படத்தின் டீசரும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை `வேலைக்காரன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
எனவே வருகிற 24-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கான விருந்து மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கான விருந்தாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

விவேகம் தல தல அஜித் அஜித் அஜித்குமார் சர்வைவா தலை விடுதலை காஜல் அகர்வால் விவேக் ஓபராய் அக்ஷரா ஹாசன் வேலைக்காரன் சிவகார்த்திகேயன் மோகன் ராஜா நயன்தாரா பகத் பாஸில் மலேசியா பிரகாஷ் ராஜ் சினேகா ரோகினி ஆர்.ஜே.பாலாஜி தம்பி ராமைய்யா சதீஷ் Vivegam Anirudh Siva Thala Thala Ajith Ajith Surviva thalai viduthalai Kajal Agarwal Vikak Oberoi Akshara Hassan Sivakarthikeyan mohan raja nayanthara Fahadh Faasil sneha anirudh velaikkaran sneha rohini rj balaji thambi ramaiah sathish
Next Story
×