என் மலர்
நீங்கள் தேடியது "Siva"
- இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் காசேதான் கடவுளடா.
- இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காசேதான் கடவுளடா'. தற்போது இப்படத்தை ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

காசேதான் கடவுளடா படக்குழு
இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

காசேதான் கடவுளடா படக்குழு
அதன்படி, 'காசேதான் கடவுளடா' படத்தின் ப்ரோமோ பாடலை படக்குழுவினர் முடித்துள்ளனர். இதனை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 'காசேதான் கடவுளடா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The promo song shoot of #KasethanKadavulada choreographed by Sathish. The team looks excited to show the Colorful song with a fabulous dancer like Agila Ulaga Superstar Shiva and sizzling beauty Priya Anand shaking legs. Grand theatrical release soon.
— MasalaPix (@MasalaPix) August 4, 2022
A @MasalaPix Production pic.twitter.com/EAySBmBqMP
'கலகலப்பு' திரைப்படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'கலகலப்பு-2' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கத்ரீன் தெரசா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் இணைந்துள்ள படம் 'கோல்மால்'. இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கோல்மால்
'சாரு-லதா' திரைப்படத்தை இயக்கிய பொன் குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் 'லிங்கா' படத்தின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்குவார் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். அருள் தேவ் இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





Sai Sai 😇
— Studio Green (@StudioGreen2) April 22, 2019
💥 #Suriya39Announcement
We are thoroughly Elated to Announce that @directorsiva
Will helm #Suriya39 🔥
Expectations Skyrocketing 🚀
This is a Guaranteed Festival for @Suriya_offl Anna’s #AnbanaFans 😎👍🏼👍🏼 pic.twitter.com/FogzaBg1OO


