என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வணிகம் & தங்கம் விலை
- வெள்ளி விலையில் நாளாக மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,130-க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,040-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720
01-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
30-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
29-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280
28-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-12-2024- ஒரு கிராம் ரூ. 100
01-12-2024- ஒரு கிராம் ரூ. 100
30-11-2024- ஒரு கிராம் ரூ. 100
29-11-2024- ஒரு கிராம் ரூ. 100
28-11-2024- ஒரு கிராம் ரூ. 98
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்தும் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தும் நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,090-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,720-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
30-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
29-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280
28-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720
27-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-12-2024- ஒரு கிராம் ரூ. 100
30-11-2024- ஒரு கிராம் ரூ. 100
29-11-2024- ஒரு கிராம் ரூ. 100
28-11-2024- ஒரு கிராம் ரூ. 98
27-11-2024- ஒரு கிராம் ரூ. 98
- வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.
- கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.
இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ரூ.58 ஆயிரத்து 400-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,160-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,280-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720
27-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,840
26-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640
25-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-11-2024- ஒரு கிராம் ரூ. 98
27-11-2024- ஒரு கிராம் ரூ. 98
26-11-2024- ஒரு கிராம் ரூ. 98
25-11-2024- ஒரு கிராம் ரூ. 101
24-11-2024- ஒரு கிராம் ரூ. 101
- மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது.
- 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79, 450 புள்ளிகளில் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 9.15 மணிக்கு சென்செக்ஸ் 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது. நேற்று 80281.64 புள்ளிகளுடன் நிறைவடைந்த வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 72.56 புள்ளிகள் உயர்ந்து தொடங்கியது.
அதன்பின் சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 10.30 மணியளவில் சட்டென சென்செக்ஸ் புள்ளிகள் சரிய ஆரம்பித்தது. 15 நிமிடத்திற்குள் சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் 700 சரிந்து வர்த்தகம் ஆனது.
தற்போது 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79450 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று 210 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. நேற்று 24274.90 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை 24274.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, தற்போது. 24070 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
- வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக இன்றும் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.
இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ரூ.58 ஆயிரத்து 400-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த செவ்வாய்கிழமை ரூ.800-ம் நேற்று முன்தினம் ரூ.960-ம் என சவரனுக்கு ரூ.1,760 குறைந்தது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,840-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,090-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,840
26-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640
25-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
23-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-11-2024- ஒரு கிராம் ரூ. 98
26-11-2024- ஒரு கிராம் ரூ. 98
25-11-2024- ஒரு கிராம் ரூ. 101
24-11-2024- ஒரு கிராம் ரூ. 101
23-11-2024- ஒரு கிராம் ரூ. 101
22-11-2024- ஒரு கிராம் ரூ. 101
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.
இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ரூ.58 ஆயிரத்து 400-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்றுமுன்திம் சவரனுக்கு ரூ.8௦௦-ம் நேற்று சவரனுக்கு ரூ.960 என கடந்த இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,760 குறைந்தது .
இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துக்கு. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,105-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640
25-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
23-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
22-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-11-2024- ஒரு கிராம் ரூ. 98
25-11-2024- ஒரு கிராம் ரூ. 101
24-11-2024- ஒரு கிராம் ரூ. 101
23-11-2024- ஒரு கிராம் ரூ. 101
22-11-2024- ஒரு கிராம் ரூ. 101
- சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
- நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
பங்குச் சந்தை இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை உயர்வுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 80,109.85 புள்ளிகளுடன் நேற்று வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்ந்து 80,415.47 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
காலை 10.20 வரையில் வர்த்தமாக அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,482.36 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 79,912.57 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. நேற்று நிஃப்டி 24,221.90 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 24,253.55 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
இன்று காலை 10.20 வரையில் அதிகபட்சமாக நிஃப்டி 24,361.55 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 21,160.24 புள்ளிகளும் வர்த்தகமானது.
- கடந்த 7 நாட்களாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.
- வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.
இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ரூ.58 ஆயிரத்து 400-க்கு ஒரு பவுன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ.800 குறைந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.7 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ. 7,080-க்கும் சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.56,640-க்கும் விற்பனையாகிறது.
இதனால் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,760 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், கடந்த 7 நாட்களாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
23-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
22-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
21-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-11-2024- ஒரு கிராம் ரூ. 101
24-11-2024- ஒரு கிராம் ரூ. 101
23-11-2024- ஒரு கிராம் ரூ. 101
22-11-2024- ஒரு கிராம் ரூ. 101
21-11-2024- ஒரு கிராம் ரூ. 101
+2
- கடந்த வாரம் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் சுமார் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு.
- இன்று காலை சென்செக்ஸ் 1076 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
தீபாவளி பண்டிகை, அமெரிக்க அதிபர் தேர்தல், அதானி மீது அமெரிக்க குற்றச்சாட்டு ஆகியவற்றின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை வரை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது.
கடந்த 21-ந்தேதி (வியாழக்கிழமை) 0.54 சதவீதம் குறைந்த மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 77,155 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சுமார் 1,961 சென்செக்ஸ் புள்ளிகள் (2.54 சதவீதம்) உயர்ந்து மும்பை பங்குச்சந்தை 79117.11 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,076 புள்ளிகள் உயர்ந்து 80193.47 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இன்று காலை அதிகபட்சமாக செக்செக்ஸ் 80452.94 புள்ளிகளில் வர்த்தகமானது. தற்போது 10 மணியளவில் சென்செக்ஸ் 80248 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையிலும், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இரண்டு நாட்களாக பங்கு சந்தை உயர்ந்து காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களில் சுமார் சென்செக்ஸ் சுமார் 3,200 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லார்சன், எம் அண்டு எம், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை மீண்டும் ஏறி வருகிறது. கடந்த 17-ந்தேதி வரை அதன் விலை குறைந்து வந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்த நிலையில், தற்போது அதன் விலை 'கிடுகிடு'வென ஏறி வருகிறது.
கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதன் பின்னர் விலை அதிகரித்து 19-ந்தேதி ரூ.56 ஆயிரத்தையும், 21-ந்தேதி ரூ.57 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை நேற்று முன்தினமும் அதிகரித்தது.
நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் மட்டும் சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 920 உயர்ந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.57 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
23-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
22-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
21-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,160
20-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-11-2024- ஒரு கிராம் ரூ. 101
23-11-2024- ஒரு கிராம் ரூ. 101
22-11-2024- ஒரு கிராம் ரூ. 101
21-11-2024- ஒரு கிராம் ரூ. 101
20-11-2024- ஒரு கிராம் ரூ. 101
- சர்வதேச பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
- இந்தியாவில் ‘மீடியாடெக்’ நிறுவனத்தின் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் என அதன் துணை தலைவர் பின்பார் மோகியான் தெரிவித்துள்ளார்.
தைவான் நிறுவனத்தின் செல்போன் சிப் தயாரிப்பு நிறுவனமாக 'மீடியாடெக்' உள்ளது. அமெரிக்கா செல்போன் சிப் தயாரிப்பு நிறுவனமான 'குவால்கோம்'க்கு போட்டியாக மீடியாடெக் உள்ளது.
அண்மையில் பிரபல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான 'நெவடியா' உடன் இணைந்து சிப் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக 'மீடியாடெக்' அறிவித்து உள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
தென்கொரியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சிப் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவில் 'மீடியாடெக்' நிறுவனத்தின் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் என அதன் துணை தலைவர் பின்பார் மோகியான் தெரிவித்துள்ளார்.
- வழக்கத்தைவிட கூடுதலாக 10 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.
- இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இந்திய விமான நிறுவனமான 'இண்டிகோ', பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டண சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்களின் பயண தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சலுகையின்படி 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி-கல்லூரி மாணவர்கள் இண்டிகோ விமானத்தில் 6 சதவீத கட்டண சலுகையுடன் அந்த நிறுவனத்தின் உள்நாட்டு விமானங்களில் பயணிக்கலாம். மேலும் வழக்கத்தைவிட கூடுதலாக 10 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. கட்டண சலுகையை பெறும் மாணவர்கள் விமான புறப்பாட்டுக்கு முன்னதாக ஆவணங்கள் சோதனையின்போது பள்ளி-கல்லூரி அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்