search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maintenance works"

    • வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் மின்நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால் மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம் பாக்கம், பக்க மேடு, கலிங்கமலை, கோண்டூர், வெள்ளா ழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரிய பாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம் பாளையம், குயிலா ப்பாளையம், தாண்டவ மூர்த்திகுப்பம், அம்மண ங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்பு துப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம், ரசப்புத்திரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கி ழமை) நடை பெற உள்ளது. இதன் காரணமாக சங்கரா புரம், பாண்டலம், வடசிறு வள்ளூர், வட செட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடை யாம்பட்டு, ஆருர், ராமராஜ புரம், அரசம்பட்டு, அர சராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க் குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • நான்கு மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • நடப்பாண்டு 15 நாட்களுக்கு முன் 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது

    உடுமலை : 

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில், பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த மண்டலத்திற்குட்பட்ட பாசன நிலங்களுக்கு நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

    நீர் திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து கேட்பின் போது காண்டூர் கால்வாயில் நிலுவையிலுள்ள புதுப்பிக்கும் பணி மற்றும் பிரதான கால்வாயில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள 4 இடங்களில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. நடப்பாண்டு இரண்டு மண்டல பாசனத்திற்கும், 4 சுற்றுக்கள் நீர் வழங்கி விரைவில் பாசனத்தை நிறைவு செய்து பராமரிப்பு பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் இரண்டாம் மண்டல பாசனம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. அடுத்து மூன்றாம் மண்டல பாசனத்தில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு ஜனவரி 1 முதல் நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.நீர் திறப்புக்கு குறுகிய காலமே உள்ளதால் மூன்றாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட கிளைக்கால்வாய், பகிர்மான கால்வாய் மற்றும் உப கால்வாய்களில் பராமரிப்பு பணி துவங்கியுள்ளது.

    கிளைக்கால்வாய்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், உப கால்வாய்களில் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் வாயிலாகவும் புதர்கள் அகற்றப்பட்டு கால்வாய்கள் தூர்வாரும் பணி துவங்கியுள்ளது.உப கால்வாய்கள், பாசன சங்கங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் போதிய நிதி ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    மேலும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுள்ள நிலையில் பழைய பாசன சங்க நிர்வாகிகள் பெரும்பாலான சங்கங்களில் வரவு- செலவு கணக்குகளை ஒப்படைக்காமலும் வங்கி ஆவணங்களை மாற்றி தருவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் வரும் கால்வாய்களை ஆய்வு செய்து உரிய நிதி விடுவிக்க வேண்டும். பழைய நிர்வாகத்தினரிடமிருந்து கணக்குகளை மாற்றி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதே போல் கடந்த இரு ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது போல் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் வேலை உறுதித்திட்ட பணியாளர்களைக்கொண்டு விரைவில் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஆண்டு துவக்கத்திலேயே விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் 2 மற்றும் 3ம் மண்டல பாசனத்திற்கு 4 சுற்றுக்களில் 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.தற்போது இரண்டாம் சுற்று நிறைவு பெற்றுள்ள நிலையில் மூன்றாம் சுற்றுக்கும் விரைவில் நீர் திறக்கப்படும். நடப்பாண்டு பருவ மழைகள் ஒத்துழைப்பு காரணமாக திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளது.

    இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றவுடன், பிரதான கால்வாய், கிளைக்கால்வாய்களில் மூன்றாம் மண்டலத்திற்கு நீர் திறப்பதற்கு மடைகள் மாற்றி அமைத்தல், முட் செடிகள், புதர்கள், குப்பை அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீர் வராததால் மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள உப கால்வாய்கள் புதர் மண்டி காணப்படுகிறது. அவற்றை மீட்க சம்பந்தப்பட்ட பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளிடம் கருத்து கேட்டு மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து அரசு உத்தரவு அடிப்படையில் நீர் திறக்கப்படும்.வழக்கமாக ஜனவரி 14 பொங்கலுக்கு பின் நீர் திறக்கப்படும். நடப்பாண்டு 15 நாட்களுக்கு முன் 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது.

    • சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார் பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியலூர் துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அரியலூர், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, ஏந்தல், மரூர், கடம்பூர், ஓடியந்தல், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மைய னூர், ஜெ. சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளைய னார்குப்பம், ஜம்படை, திரு வரங்கம், கள்ளிப்பாடி, ரெட்டி யார்பாளையம், கரையாம்பா ளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

    • துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

      விழுப்புரம்:   

       மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15-ந் தேதி)நடைபெற உள்ளது. எனவே அவலூர்பேட்டை, ரவணாம்பட்டு, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பறையம்பட்டு, தாழங்குணம், கப்ளாம்பாடி, குந்தலம்பட்டு,நொச்சலூர், கோவில்புரையூர், ஆதிகான்புரவடை, மேக்களூர், செவரப்பூண்டி, கீக்களூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

    • 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • கவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் துணை மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 20-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை.

    விழுப்புரம்:

    கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) ஏழுமலை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் வருகிற 20-ந் தேதி மாதா ந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம் பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால் காப்பேரி, நவ மால்மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்க மலை, கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரிய பாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பா ளை யம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்தி குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப் புதுப்பட்டு, கரைமேடு, திரு மங்கலம், ரசப்புத்திர பாளையம், வி.பூதூர், பூசாரிப் பாளையம், வெள்ளாழங்குப்பம், அரங்க நாதபுரம், உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினி யோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்: 

    மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மானந்தல், வடபாலை, ஈயக்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவளம்பாடி, நாரணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளை பெற்றாள், எய்யில், உண்ணாமநந்தல், எதப்பட்டு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

    • கடலூர் மாநகராட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.35 கோடியில் எந்திரங்கள் அமைச்சர் எம்‌.ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
    • 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கு 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன. இதன் தொடக்க விழா கடலூர் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நாவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை தொடர்ந்து குடிநீர் சீராக இருக்கும் என்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது .வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை பக்கிரிசாமி வரவேற்றார்.கூட்டத்தில், கோடி யக்காடு, கோ டியக்கரை கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகி விட்டதால் கொள்ளிடம் கூட்டு குடிநீரை மட்டுமே பொதுமக்களுக்கு பயன்படுகிறது .

    கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில்பொது மக்கள் மிகுந்த சிரமப்படுகி ன்றனர். எனவே கொள்ளி டம் கூட்டுக் குடிநீரை தொடர்ந்து சீராக வழங்க வேண்டும், கழிவறை, சாலை வசதி வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைத் தலைவர் அறிவழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேதாரத்தினம், ராஜசேகர், தனபால் ,நடராஜன், கண்ணகி, ராசி கண்ணு, மாலதி, துரைராஜ் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பேசினர்.இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்க ரன் கூறும்போது, வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன . அதன் பிறகு குடிநீர் சீராக இருக்கும் என்றார்.

    இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன்மற்றும் சுகாதாரத்துறை, வேளா ண்மை துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கே ற்று பேசினர்.போக்குவரத்து நெருக்கடி யாக உள்ள ஆயக்காரன்புலம் கடைத்தெரு, அய்யனார் கோயில் அருகில் வேகத்தடை அமைக்கப்படும் என உதவி செயற் பொறியாளர் மதன்குமார் கூறினார். முடிவில் மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #SouthernRailway
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னை-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் காலை 7.25 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22625) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22626) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு சதாப்தி ரெயில் (12027) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பெங்களூருவில் காலை 6 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் சென்னை சதாப்தி அதிவிரைவு ரெயில் (12028) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.

    பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரெயில் (12608), காட்பாடி ஜங்‌ஷன் வரை இயக்கப்பட்டு, காட்பாடியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் மைசூர்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12610) காட்பாடியில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்தாகிறது.

    வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (17312) ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.

    ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (22679) ஏப்ரல் 6 மற்றும் 13-ந் தேதியில் ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். அன்றைய தேதிகளில் ஜோலார்பேட்டையில் இருந்த சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படுகிறது.

    பெங்களூரு- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (12640) ஏப்ரல் 14-ந் தேதி சோளிங்கர் வரை இயக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படும்.

    சென்னை சென்ட்ரல் - மைசூர் அதிவிரைவு ரெயில் (12609) சென்னை சென்ட்ரல் - சோளிங்கர் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.


    சென்னை சென்ட்ரல் - பெங்களூர் அதிவிரைவு ரெயில் (12607) சென்ட்ரல் - சோளிங்கர் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல்- வாஸ்கோடகாமா விரைவு ரெயில் (17311) சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 5 மற்றும் 12-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி அதிவிரைவு ரெயில் (22698) சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 7 மற்றும் 14-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.

    தனப்பூர்- பெங்களூரு இடையே இயக்கப்படும் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12296) ஏப்ரல் 12-ந்தேதி கூடூர்- சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்- காட்பாடி வழியாக இல்லாமல், கூடூர்- ரேணிகுண்டா- திருப்பதி- காட்பாடி வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு- தனப்பூர் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12295) ஏப்ரல் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை காட்பாடி- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி திருப்பதி- கூடூர் வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு- தர்பாங்க் வரை இயக்கப்படும் பாக்மதி அதிவிரைவு ரெயில் (12578) ஏப்ரல் 13-ந் தேதி முதல் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயங்கும்.

    யஷ்வந்த்பூர் - கமாக்கியா அதிவிரைவு ரெயில் (12552) ஏப்ரல் 3 மற்றும் 10-ந் தேதியில் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழியாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12658) ஏப்ரல் 13-ந் தேதி காட்பாடி- அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் மார்க்கமாக இல்லாமல் காட்பாடி- வேலூர்- திருவண்ணாமலை- விழுப்புரம்- எழும்பூர்- கடற்கரை வழியாக இயக்கப்படும்.

    நேரம் மாற்றியமைக்கப்படும் ரெயில்கள் விவரம்

    சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர ரெயில் (22601) ஏப்ரல் 10-ந் தேதி காலை 10.10 மணிக்கு பதிலாக பிற்பகல் 1.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

    யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரெயில் ஏப்ரல் 14-ந் தேதி காலை 11 மணிக்கு பதிலாக மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
    ×