என் மலர்
நீங்கள் தேடியது "Power outage"
- பாடாலூரில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது
- பராமரிப்பு பணி முடியும் வரை
பெரம்பலூர்
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும்பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ. குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
பெரம்பலூர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், அபிராமபுரம், துறைமங்கலம், கே.கே.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அரியலூர் மெயின்ரோடு, மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், எளம்பலூர், இந்திராநகர், சிட்கோ, அருமடல் ரோடு, அருமடல், ஆத்தூர் ரோடு மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, சமத்துவபுரம், வடக்குமாதவி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக
- வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
பெரம்பலூர்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர்,
பெரியம்மாபாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரி தெரிவித்து உள்ளார்.
அந்தியூர்:
அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இதனால் அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல் பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளி திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என பவானி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும்
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கீழசேவல்பட்டி, ஆ.தெக்கூர் ஆகிய மின் பகிர்மான நிலையங்கள் மற்றும் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை (15-ந் தேதி) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதி களை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- மண்மங்கலத்தில் மின் விநியோகம் இருக்காது
- பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
கரூர்:
கரூர் கோட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம் துணை மின்நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இப்பகுதியிலிருந்து மின் விநியோகம் பெறும்
மண்மங்கலம், வெங்கமேடு, கோதூர், ஏவிபி நகர், சின்னவடுகப் பட்டி, பெரியவடுகப்பட்டி, திட்டச்சாலை மெயின்ரோடு, காளிபாளையம், வெங்கமேடு சேலம் மெயின்ரோடு, நேரு நகர், சிவியம்பாளையம், வெண்ணைய்மலை, சின்னவ ரப்பாளையம், காதப்பாறை, பெரியவரப்பாளையம், பேங்க் காலணி, து£ளிப்பட்டி, வெண் ணைய்மலை பசுபதிபாளை யம், வள்ளிப்பாளையம், காமராஜ் நகர், நாவல் நகர், ண்டுதகாரன்புதுர், மண் ராம்நகர், செம்மடை ஆகிய பகுதிகளில் நாளை (15ம் தேதி) காலை 9மணி முதல் மாலை 3மணி வரை மின்விநியோ கம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
- இந்த தகவலை மின்சார செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
ஈரோடு:
சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 ேவலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தக்கடை, வடக்குபுதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல் நடுப்பாளையம் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் வரும் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், பி.கே.மங்களம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே.பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், எம்.கே.புதூர், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்ளையம் மற்றும் குட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை மின்சார செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- கரூர் கோட்ட பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்
கரூர்
கரூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெகதீசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கரூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான, ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், காரவழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி, எலவனூர், இராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், காருடையாம்பாளையம், க.பரம்பத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்."
- அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.
கள்ளக்குறிச்சி:
அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், வாணாபுரம், பகண்டைகூட்ரோடு, ஓடியந்தல், கடம்பூர், ஏந்தல், சின்னகொள்ளியூர், பெரியகொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமந்தூர், அரும்பராம்பட்டு, கடுவனூர், வடபொன்பரப்பி, கரையாம்பாளையம், மரூர், பெரியபகண்டை, ரெட்டியார்பாளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்
- சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதனால் சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார நிறுத்தம் சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடி கண்டநல்லூர், கொண்ட சமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, நித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராலூர், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (13-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்டை ஏற்படும். திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, சொக்கிகுளம், சண்முகாநகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- மதுரையில் நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- அரசரடி மற்றும் கப்பலூர் துணைமின் நிலையத்தில் உள்ள இன்டஸ்டிரியல், நிலையூர் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
மதுரை அரசரடி மற்றும் கப்பலூர் துணைமின் நிலையத்தில் உள்ள இன்டஸ்டிரியல், நிலையூர் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (12-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். சொக்கலிங்கநகர் 1 முதல் 9-வது தெருக்கள், டி.எஸ்.பி.நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல், பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, ஜானகிநாராயணன் தெரு, அருணாசலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வால்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது தெருக்கள், ராமையா தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு, ஜவகர் மெயின் ரோடு 1 முதல் 5 தெருக்கள், கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியர் தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெருக்கள், பைபாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு 1 மற்றும் 2-வது தெருக்கள், சவுபாக்கியாநகர், துர்காநகர், லைன்சிட்டி, எஸ்.ஆர்.வி.நகர், அமைதிசோலை, சுந்தர் நகர், ஜெ.ஜெ.நகர், ஹார்விப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.






