என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    X

    வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக
    • வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

    பெரம்பலூர்

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர்,

    பெரியம்மாபாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரி தெரிவித்து உள்ளார்.





    Next Story
    ×