search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாடாலூரில் நாளை மின்தடை
    X

    பாடாலூரில் நாளை மின்தடை

    • பாடாலூரில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது
    • பராமரிப்பு பணி முடியும் வரை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும்பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ. குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×