iFLICKS தொடர்புக்கு: 8754422764

பஜாஜ் டாமினருக்கு போட்டியாக கவாசகி நின்ஜா 400 அறிமுகம்

பஜாஜ் டாமினர் மாடலுக்கு போட்டியாக கவாசகி நிறுவனத்தின் புதிய நின்ஜா 400 மாடல் பைக் டோக்கியாவில் நடைபெறும் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 26, 2017 15:47

இருசக்கர வாகன விற்பனை: இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்த ஹோன்டா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அக்டோபர் 24, 2017 15:49

ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டர் அறிமுகம்

பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோன்டா இந்தியாவல் கிரேசியா எனும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடலின் முன்பதிவு மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 24, 2017 14:36

இந்தியா கைவிட்டாலும், வெளிநாடுகளில் வரவேற்பை பெறும் டாமினர் 400

இந்தியாவை தொடர்ந்து வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட பஜாஜ் நிறுவனத்தின் டாமினர் 400 விற்பனை நல்ல வரவேற்பை பெற்று வருவதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 20, 2017 18:09

மஹேந்திரா கஸ்டோ RS இந்தியாவில் அறிமுகம்

மஹேந்திரா நிறுவனத்தின் கஸ்டோ RS ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 110சிசி இன்ஜின் கொண்ட புதிய ஸ்கூட்டர் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 20, 2017 16:41

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா கம்ஃபோர்டெக் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பிளாட்டினா விலை மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 12, 2017 15:31

ஹோன்டா CBR 650F இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோன்டா நிறுவனத்தின் CBR 650F இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா பைக் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 11, 2017 16:58

பி.எம்.டபுள்யூ. G 310 R மற்றும் G 310 GS இந்திய வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 GS மாடல்களின் இந்திய வெளியீடு, விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 10, 2017 16:34

பஜாஜ் பல்சர் NS200 ABS இந்தியாவில் முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் NS200 ABS மாடலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. புதிய மாடல் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 01, 2017 14:40

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஜாஜ் டாமினர்

இந்திய இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ சர்வதேச சந்தை வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வகையில் தனது டாமினர் மாடலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 29, 2017 15:57

இந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை

இந்தியாவில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை இதுவரை 20 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். இந்தியாவில் வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகளில் இத்தகைய மைல்கல் சாதனையை டி.வி.எஸ். எட்டியுள்ளது.

செப்டம்பர் 28, 2017 15:41

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் மஹேந்திரா

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹேந்திரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும், இந்த மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 26, 2017 15:55

நவராத்திரி முதல் நாளில் 50,000க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்த ஹோன்டா

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் நவராத்திரியின் முதல் நாளில் மட்டும் சுமார் 50,000க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22, 2017 15:49

மேட் ரெட் அபாச்சி RTR 160, RTR 180 மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனம் மேட் ரெட் நிறத்தில் அபாச்சி RTR 160 மற்றும் RTR 180 மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 21, 2017 16:37

டி.வி.எஸ். அபாச்சி RR310S வெளியீட்டு தேதி வெளியானது

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RR310S மாடலின் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அபாச்சி RR310S வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 19, 2017 17:05

2020 முதல் எலெக்ட்ரிக் பைக்: பஜாஜ் ஆட்டோ அதிரடி திட்டம்

இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 2020-ம் ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் மாடல்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 14, 2017 15:18

வீடியோ: அக்டோபரில் புதிய பைக் வெளியிடும் ஹோன்டா

ஹோன்டா நிறுவனம் அக்டோபர் மாத வாக்கில் புதிய மோட்டார்சைக்கிளை வெளியிட இருக்கிறது. ஹோன்டா அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள புதிய டீசரில் வெளியீடு சார்ந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 12, 2017 22:06

ஹார்லி டேவிட்சன் இரண்டு மாடல்களின் விலை குறைப்பு

ஹார்லி டேவிட்சன் இந்தியா ஃபேட் பாய் மற்றும் ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக் என இரண்டு மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

செப்டம்பர் 10, 2017 16:31

டி.வி.எஸ். விக்டர் பிரீமியம் எடிஷன் இந்தியாவில் வெளியானது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனம் இந்தியாவில் புதிய பிரீமியம் எடிஷன் விக்டர் மாடலை வெளியிட்டுள்ளது. புதிய விக்டர் பிரீமியம் எடிஷன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 08, 2017 15:01

யுஎம் மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம்

யுஎம் லோஹியா டூ வீலர்ஸ் நிறுவனம் இரண்டு புதிய பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரெனகேடு கமாண்டோ க்ரூசர் கிளாசிக் மற்றும் மோஜேவ் என இரண்டு மாடல்கள் சார்ந்த தகவல்களை பார்ப்போம்.

செப்டம்பர் 03, 2017 16:28

யமஹா டார்க் நைட் வேரியன்ட்: விரைவில் வெளியிட திட்டம்

யமஹா நிறுவனம் இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்து வரும் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் டார்க் நைட் வேரியன்ட் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 01, 2017 15:09

5