என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நிரம்பி வழியும் திரையரங்குகள்: `விவேகம்' கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!
Byமாலை மலர்24 Aug 2017 4:58 AM GMT (Updated: 24 Aug 2017 4:58 AM GMT)
சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `விவேகம்' படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் திரையரங்குகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாக இருக்கும் படம் `விவேகம்'.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விவேகம் படத்திற்கு முதல் நாளான இன்று நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இரவு முழுவதும் அஜித் ரசிகர்கள் கண்விழித்துக் கொண்டு ஆவலுடன் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.
ஜி.எஸ்.டி, மாநில என பல வரிகளுடன் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அலைமோதி வருகிறது.
படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். சிறப்புக் காட்சிகள் பார்த்தவர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களே வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

சிவா அனிருத் வெற்றி விவேகம் தல தல அஜித் அஜித் அஜித்குமார் காஜல் அகர்வால் விவேக் ஓபராய் அக்ஷரா ஹாசன் கருணாகரன் செர்ஜ் குரோசன் அமிலா டெர்சிமெகிக் ஆரவ் சவுத்ரி Vivegam Anirudh Siva Thala Thala Ajith Ajith Surviva thalai viduthalai Kajal Agarwal Vikek Oberoi Akshara Hassan karunakaran Aarav Chowdhury Amila Terzimehic Serge Crozon Crazin Sivakumar Jayakumar Vetri Anirudh Ravichander siva
Next Story
×