என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`கபாலி' படத்தின் சாதனையை முறியடித்த அஜித்தின் `விவேகம்'
Byமாலை மலர்26 Aug 2017 5:31 AM GMT (Updated: 26 Aug 2017 5:31 AM GMT)
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்' படம் `கபாலி' படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் - அக்ஷரா ஹாசன் - விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்நாள் வசூலிலும் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `கபாலி' படத்தின் முதல்நாள் சாதனையை `விவேகம்' படம் முறியடித்திருக்கிறது.
சென்னையில் `கபாலி' படம் முதல் நாளில் ரூ.1.12 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், `விவேகம்' படம் ரூ.1.21 கோடியை வசூலித்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறது. விஜய்யின் தெறி ரூ.1.05 கோடியுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
கேரளாவில் மட்டும் முதல்நாள் வசூலாக ரூ.2.90 கோடியை `விவேகம்' படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தமாக ரூ.16.20 கோடியும், இந்தியா முழுக்க ரூ.25.83 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ரூ.1.38 கோடியை `விவேகம்' படம் வசூலித்திருப்பதாகவும், இது விஜய்யின் `பைரவா' வசூலை விட குறைவே என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கபாலி சிவா அனிருத் வெற்றி விவேகம் தல தல அஜித் அஜித் அஜித்குமார் காஜல் அகர்வால் விவேக் ஓபராய் அக்ஷரா ஹாசன் கருணாகரன் செர்ஜ் குரோசன் அமிலா டெர்சிமெகிக் ஆரவ் சவுத்ரி Vivegam Anirudh Siva Thala Thala Ajith Ajith Surviva thalai viduthalai Kajal Agarwal Vikek Oberoi Akshara Hassan karunakaran Aarav Chowdhury Amila Terzimehic Serge Crozon Crazin Sivakumar Jayakumar Vetri Anirudh Ravichander siva Kabali
Next Story
×