என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இசை வெளியீட்டுக்கு முன்பாகவே விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் `மெர்சல்' படக்குழு
Byமாலை மலர்8 Aug 2017 10:00 AM GMT (Updated: 8 Aug 2017 10:00 AM GMT)
`மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு முன்பாக விஜய் ரசிகர்களுக்கு மாஸான ட்ரீட் கொடுக்க `மெர்சல்' படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் விஜய்யின் `மெர்சல்' படமும் ஒன்று. அட்லி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் தளபதி விஜய் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர்.
இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக `மெர்சல்' படத்தை தயாரித்து வருகிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்னதாகவே விஜய் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் ட்ரீட் கொடுக்க மெர்சல் படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதன்படி படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று இசை வெளியீட்டு முன்பாக, விரைவில் வெளியாக இருப்பதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
அந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சல் சிங்கிள் டிராக் மெர்சல் மெர்சல் விஜய் தளபதி விஜய் அட்லி விஜய் சமந்தா காஜல் அகர்வால் நித்யா மேனன் விஜய் 61 தளபதி 61 ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ் வடிவேலு சத்யன் கோவை சரளா சுனில் மிஷா கோஷல் யோகி பாபு ஹரீஷ் பேரடி மொட்டை ராஜேந்திரன் atlee vijay samanthaa kajal aggarwal nithya menon vijay 61 Thalapathy 61 magician mersal mersal vijay vijay birthday thalapathy vijay hbdmersalvijay mersalvijay sj suriyah sathyaraj vadivelu sathyan yogi babu kovai sarala Mersal telugu first look Adirindhi mersal 3rd poster MKS Studious Mersal single track
Next Story
×