என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
  சேலம்:

  சேலம் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு ஊழியர்கள் 300‘-க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களை கண்காணிக்கும் பணியில்    பார்கவி (வயது 19),  என்பவர் பணியாற்றி வந்தார்.

  இந்த நிலையில்    நேற்றிரவு ஜாகீர் அம்மா பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சேலையில் தூக்கு போட்டு பார்கவி  தற்கொலை  செய்து கொண்டார்.  இதனை பார்த்த உறவினர்கள் கதறி  துடித்தனர்.
   
  தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிகக்கு பிரேத பரிசோதனைக்கு    சேர்த்தனர்.  மேலும் இது ெதாடர்பாக  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×