தொடர்புக்கு: 8754422764

பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

பதிவு: ஜூன் 19, 2021 15:34

ரூ. 16.30 லட்சம் விலையில் ஹூண்டாய் அல்காசர் இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் எஸ்யுவி மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அப்டேட்: ஜூன் 18, 2021 15:48
பதிவு: ஜூன் 18, 2021 15:22

ஹூண்டாய் கிரெட்டா புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிரெட்டா எஸ்யுவி மாடலின் புது வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

பதிவு: ஜூன் 17, 2021 13:44

2021 ஸ்கோடா குஷக் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்திய சந்தையில் ஸ்கோடா குஷக் எஸ்யுவி மாடல் MQB-A0-IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 16, 2021 12:27

இந்திய விற்பனையில் மற்றொரு மைல்கல் கடந்த ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யுவி மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: ஜூன் 15, 2021 12:40

ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ஜூன் 30 வரை அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பதிவு: ஜூன் 14, 2021 12:36

உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா நெக்சான்

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது.

பதிவு: ஜூன் 12, 2021 15:56

புத்தம் புது ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பதிவு: ஜூன் 11, 2021 14:21

ஹூண்டாய் அல்காசர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்காசர் மாடல் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: ஜூன் 10, 2021 12:29

திடீரென கார் மாடல்கள் விலையை உயர்த்திய ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றி அமைத்தது. இவற்றின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 05, 2021 14:02

கார் சர்வீஸ்க்கு இதை செய்தாலே போதும் - பிஎம்டபிள்யூ அறிவிப்பு

பிஎம்டபிள்யூ நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களின் கார் சர்வீஸ்க்கு இதை மட்டும் செய்தாலே போதும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜூன் 04, 2021 12:38

அடுத்த வாரம் இந்தியா வரும் 2021 மெர்சிடிஸ் மேபக் GLS600

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர எஸ்யுவி மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: ஜூன் 03, 2021 12:28

மே மாதத்தில் 46 ஆயிரத்திற்கும் அதிக கார்களை விற்ற மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் மே மாதத்தில் விற்பனை செய்த வாகன விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜூன் 02, 2021 12:23

இதை தான் நிறைய பேர் விரும்புறாங்க - மஹிந்திரா

மஹிந்திரா நிறுவன கார் மாடல்களில் இந்த வேரியண்ட்களை தான் அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பதிவு: ஜூன் 01, 2021 12:13

விற்பனையகம் வரத்துவங்கிய டைமண்ட் கட் அலாய் வீல் கொண்ட நெக்சான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் புது மாற்றத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

பதிவு: மே 31, 2021 12:03

ஆகஸ்ட் மாதம் இந்தியா வரும் வோக்ஸ்வேகன் டைகுன்

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைகுன் மாடல் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

பதிவு: மே 29, 2021 14:30

விரைவில் இந்தியா வரும் ஆடி இ டிரான்

ஆடி நிறுவனத்தின் இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: மே 28, 2021 12:03

கார் வாங்கி ஓட்டுங்க, பிடிக்கவில்லை எனில் திரும்ப கொடுத்திடுங்க - கியா அசத்தல் அறிவிப்பு

கியா இந்தியா நிறுவனத்தின் எம்பிவி கார் மாடல் அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

பதிவு: மே 27, 2021 12:48

2021 மெர்சிடிஸ் பென்ஸ் GLA அறிமுகம்

மெர்ச்டிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 GLA மாடல் இந்தியாவில் நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பதிவு: மே 26, 2021 13:14

கார் மாடலுக்கு ரூ. 3.26 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு

வால்வோ நிறுவனத்தின் XC40 மாடல் இந்திய சந்தையில் சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: மே 25, 2021 12:12

2021 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் விலை விவரம்

ஸ்கோடா நிறுவனத்தின் 2021 கோடியக் மாடல் மேம்பட்ட அம்சங்களுடன் விரைவில் வெளியாக இருக்கிறது.

பதிவு: மே 24, 2021 12:29

More