என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காதலர்களுக்கு `பார்ட்டி' கொடுக்க வெங்கட் பிரபு திட்டம்
Byமாலை மலர்14 Dec 2017 4:33 AM GMT (Updated: 14 Dec 2017 4:34 AM GMT)
வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி வரும் `பார்ட்டி' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கசிந்திருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி வரும் படம் `பார்ட்டி'.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
காதலர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் விதமாக பார்ட்டி படத்தை ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டிருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை 28 வெங்கட் பிரபு சம்பத் யுவன் ஷங்கர் ராஜா ஸ்ரேயான் பிரவீன்.கே.எல். பார்ட்டி சத்யராஜ் ஜெயராம் நாசர் சம்பத் ஜெய் சிவா கயல் சந்திரன் ரம்யா கிருஷ்ணன் ரெஜினா கசாண்ட்ரா சஞ்சிதா ஷெட்டி நிவேதா பெத்துராஜ் ஷியாம் Party Sathyaraj Jayaram Nasser Sampath Jai Shiva Kayal Chandran Ramya Krishnan Regina Cassandra Sanjita Shetty Nivedita Pethuraj chennai 28 venkat prabhu sampath yuvan shankar raja praveen kl
Next Story
×