என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அனிருத்தை ஷட்டப் பண்ண சொல்லிய யுவன்
Byமாலை மலர்25 Aug 2017 8:10 AM GMT (Updated: 25 Aug 2017 8:10 AM GMT)
தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜா அவரது படத்திற்காக இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத்தை ஷட்டப் பண்ண சொல்லியிருக்கிறார்.
'70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் படம் 'பலூன்'.
ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது. காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
யுவன் இசையில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ``நீங்க ஷட்டப் பண்ணுங்க" என்ற வரிகளுடன் தொடங்கும் அந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். சமீபத்தில் நடிகை ஓவியா பங்கேற்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் நீங்க ஷட்டப் பண்ணுங்க வார்த்தை பிரபலமாகியது குறிப்பிடத்தக்கது.
படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

நீங்க ஷட்டப் பண்ணுங்க அனிருத் சிம்பு சிலம்பரசன் எஸ்டிஆர் பலூன் டீசர் ஜெய் அஞ்சலி ஜனனி ஐயர் பலூன் சினிஷ் அன்பு காதல் நட்பு யுவன்ஷங்கர் ராஜா யோகி பாபு STR simbhu silambarasan baloon teaser jai anjali janani iyer baloon sinish twitter affection love yuvan shankar raja yogi babu anirudh neenga shutup pannunga
Next Story
×