என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது ஆப்கானிஸ்தான்
Byமாலை மலர்16 Jan 2018 6:52 PM GMT (Updated: 16 Jan 2018 6:52 PM GMT)
டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி வரும் ஜூன் மாதம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் மோத உள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐ.சி.சி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் அளித்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அந்நாட்டுடன் டெஸ்ட் போட்டி விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இதன்படி வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. பெங்களூருவில் இந்த போட்டி நடைபெறுகிறது.

Next Story
×