என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் சீலநாயக்கன்பட்டியில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்- ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
Byமாலை மலர்28 March 2021 2:38 AM GMT (Updated: 28 March 2021 2:38 AM GMT)
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று மாலை தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.
சேலம்:
தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம்-உளூந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்கள்.
கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து அவர் கார் மூலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார்.

Next Story
×