என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஒரே நாளில் உச்சம் தொட்டு `மெர்சல்' டீசர் படைத்த சாதனை
Byமாலை மலர்22 Sep 2017 3:08 AM GMT (Updated: 22 Sep 2017 3:08 AM GMT)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் `மெர்சல்' படத்தின் டீசர் வெளியான ஒரே நாளிலேயே உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகமானோரால் பார்கப்பட்டது. தற்போது வரை `மெர்சல்' டீசரை 8,589,250 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
`மெர்சல்' டீசரை இதுவரை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் உலகளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை `மெர்சல்' டீசர் முறியடித்துள்ளது. இந்த லைக் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவேகம் படத்தின் டீசரை இதுவரை 5 லட்சத்து 99 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் விஜய் ஜோடியாக நடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு `மெர்சல்' ரிலீசாக இருக்கிறது.

மெர்சல் டீசர் மெர்சல் மெர்சல் விஜய் தளபதி விஜய் அட்லி விஜய் சமந்தா காஜல் அகர்வால் நித்யா மேனன் விஜய் 61 தளபதி 61 ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ் வடிவேலு சத்யன் கோவை சரளா சுனில் மிஷா கோஷல் யோகி பாபு ஹரீஷ் பேரடி மொட்டை ராஜேந்திரன் atlee vijay samanthaa kajal aggarwal nithya menon vijay 61 Thalapathy 61 mersal mersal vijay sj suriyah sathyaraj vadivelu sathyan yogi babu kovai sarala maacho lyric video aalaporan tamizhan mersal arasan athirindhi mersal teaser
Next Story
×