என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய்யின் `மெர்சல்' டீசர் எப்போது? இன்று அறிவிப்பு
Byமாலை மலர்16 Sep 2017 8:25 AM GMT (Updated: 16 Sep 2017 8:25 AM GMT)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் எப்போது என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், `மெர்சல்' படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் டீசர், டிரைலர் அறிவிப்பு குறித்து ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் டீசர் எப்போது வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், மெர்சல் படத்தின் இசை மறுசீரமைப்பு வேலைகளை ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இருக்கிறார். இதுஒருபுறம் இருக்க `மெர்சல்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் விளம்பர மேற்பார்வையாளரான அதிதி ரவீந்திரநாத் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
அதுமுதலே `மெர்சல்' டீசர் என்ற ஹேஷ் டேக்குடன் விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்தை டிரெண்டாக்க தொடங்கி இருக்கின்றனர்.

ஆளப்போறான் தமிழன் மாச்சோ மெர்சல் மெர்சல் விஜய் தளபதி விஜய் அட்லி விஜய் சமந்தா காஜல் அகர்வால் நித்யா மேனன் விஜய் 61 தளபதி 61 ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ் வடிவேலு சத்யன் கோவை சரளா சுனில் மிஷா கோஷல் யோகி பாபு ஹரீஷ் பேரடி மொட்டை ராஜேந்திரன் atlee vijay samanthaa kajal aggarwal nithya menon vijay 61 Thalapathy 61 mersal mersal vijay sj suriyah sathyaraj vadivelu sathyan yogi babu kovai sarala maacho lyric video aalaporan tamizhan
Next Story
×