என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய் ரசிகர்களுக்கு திடீர் விருந்து
Byமாலை மலர்6 Sep 2017 2:50 AM GMT (Updated: 6 Sep 2017 2:50 AM GMT)
விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், `மெர்சல்' படக்குழு விஜய் ரசிகர்களுக்கு திடீர் விருந்துகளை இன்ப அதிர்ச்சியாக வழங்கி வருகிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
`ஆளப்போறான் தமிழன்', `நீதானே', `மெர்சல் அரசன்' உள்ளிட்ட பாடல்களின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில், `மாச்சோ' பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
அத்துடன் `மெர்சல்' படத்தில் இருந்து டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மாச்சோ மெர்சல் மெர்சல் விஜய் தளபதி விஜய் அட்லி விஜய் சமந்தா காஜல் அகர்வால் நித்யா மேனன் விஜய் 61 தளபதி 61 ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ் வடிவேலு சத்யன் கோவை சரளா சுனில் மிஷா கோஷல் யோகி பாபு ஹரீஷ் பேரடி மொட்டை ராஜேந்திரன் atlee vijay samanthaa kajal aggarwal nithya menon vijay 61 Thalapathy 61 mersal mersal vijay sj suriyah sathyaraj vadivelu sathyan yogi babu kovai sarala maacho lyric video
Next Story
×