என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காமன்வெல்த் போட்டி - மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கம் உட்பட 3 பதக்கங்கள்
Byமாலை மலர்12 April 2018 8:22 AM GMT (Updated: 12 April 2018 8:22 AM GMT)
காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. #GC2018 #commonwealth2018 #CWG2018
கோல்டுகோஸ்ட்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவாரே தங்கப்பதக்கம் வென்றார். இவர் கனடா வீரரை தோற்கடித்தார். இது மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்மாகும்.
இதையடுத்து, 53 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை பபிதாபோகட் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் கனடா வீராங்கனையிடம் இறுதி போட்டியில் தோல்வியடைந்தார்.
மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை கிரண் வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 13 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 28 பதக்கம் பெற்றுள்ளது. #GC2018 #commonwealth2018 #CWG2018

Next Story
×