என் மலர்

  செய்திகள்

  முகக்கவசங்கள்
  X
  முகக்கவசங்கள்

  அதிமுக தொண்டர்களுக்கு காய்கறி, முகக்கவசம்- நகர செயலாளர் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாளையத்தில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முகக்கவசம், அரிசி, காய்கறிகளை நகர செயலாளர் பாஸ்கரன் வழங்கினார்
  விருதுநகர்:

  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழிகாட்டுதல்படி ராஜபாளையம் நகர அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் பாஸ்கரன் சொந்த ஏற்பாட்டில் வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

  நிகழ்ச்சியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வனராஜ், மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துகிருஷ்ணராஜா, மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுனரணி செயலாளர் சங்கர்ராமன், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ராமகுமரேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாரியப்பன், நகர இளைஞரணி செயலாளர் ஞானவேல், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பெருமாள்ராஜா, நகர விவசாய அணி தலைவர் சிவகுமார், கராத்தே ஆறுமுகம், காளிதாஸ் சிங்கராஜ், பீமராஜா, பாஸ்கர், சிவகுமார், அழகர்சாமி, குருசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×