என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
Byமாலை மலர்12 Dec 2018 5:38 AM GMT (Updated: 12 Dec 2018 5:39 AM GMT)
ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. #Petta #Rajinikanth
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
`பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ரஜினி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசரில், ரஜினி இளமை தோற்றத்தில் இரண்டு கெட்-அப்களில் மாஸ் தோற்றத்தில் வருகிறார். மேலும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசரின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Happy Birthday Superstar @rajinikanth! Here is the #PettaBirthdayTrEAtSER :https://t.co/niMWiucT6n
— Sun Pictures (@sunpictures) December 12, 2018
@Rajinikanth@karthiksubbaraj@anirudhofficial@VijaySethuOffl@SimranbaggaOffc@trishtrashers@Nawazuddin_S@sonymusicsouth#HappyBirthdaySuperstar#HBDSuperStarRajinikanth
பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். #Petta #Rajinikanth
Petta Teaser Petta Audio Launch Petta Rajinikanth Karthik Subburaj Vijay Sethupathi Bobby Simha Simran Nawasuddin Siddique Anirudh Megha Aakash Trisha Sasikumar ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதி சிம்ரன் பாபி சிம்ஹா மேகா ஆகாஷ் நவாசுதீன் சித்திக் அனிருத் திரிஷா பேட்ட சசிகுமார் பேட்ட இசை வெளியீட்டு விழா பேட்ட டீசர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X