தொடர்புக்கு: 8754422764

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் பல்வேறு சித்திரவதைகாளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும்.

பதிவு: ஜூன் 26, 2019 01:06

ம.பொ. சிவஞானம் பிறந்த தினம்: 1906

ம.பொ. சிவஞானம் (ஜுன் 26, 1906- அக்டோபர் 3, 1995) இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார்.

பதிவு: ஜூன் 26, 2019 01:06

மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2009

2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ்ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் மைக்கல் ஜாக்சன் இறந்தார்.

பதிவு: ஜூன் 25, 2019 01:42

மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்: ஜூன் 25- 1900

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர்.

பதிவு: ஜூன் 25, 2019 01:42

இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்: ஜூன் 24- 1928

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (எம்எஸ்வி, பிறப்பு: 24 சூன் 1928) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்.

பதிவு: ஜூன் 24, 2019 02:12

கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24- 1927

தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழ்நாடு மாநிலம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார்.

பதிவு: ஜூன் 24, 2019 02:12

சஞ்சய் காந்தி நினைவு தினம்: ஜுன் 23, 1980

சஞ்ஜய் காந்தி, புதுதில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையம் அருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதன் இதே தேதியில் இறந்தார்.

பதிவு: ஜூன் 23, 2019 03:39

வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயசெட்டி நினைவு நாள்: ஜூன் 23, 1925

வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டியார் 1925-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.

பதிவு: ஜூன் 23, 2019 03:38

புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: ஜூன் 22- 1978

புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் 1978-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 22, 2019 06:21

உலக இசை தினம்: ஜூன் 21

ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது.

பதிவு: ஜூன் 21, 2019 02:16

இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் இறந்த தினம்: ஜூன் 21- 2001

கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001), ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்.

பதிவு: ஜூன் 21, 2019 02:16

உலக அகதி நாள்: ஜூன் 20- 2000

உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.

பதிவு: ஜூன் 20, 2019 04:35

கவிஞர் சுரதா இறந்த தினம் ஜூன் 20- 2006

தன்னுடைய 84-ம் வயதில் கவிஞர் சுரதா 20.06.2006-ல் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

பதிவு: ஜூன் 20, 2019 04:35

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் நாவலாசிரியர் இறந்த தினம்: ஜூன் 19- 1993

1980-ல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ் (Rites of Passage) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற இவர் 1983-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார். 1988-ல் சர் பட்டம் பெற்றார். 1993-ல் காலமானார்.

பதிவு: ஜூன் 19, 2019 03:51

குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

குவைத்து 1961-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.

பதிவு: ஜூன் 19, 2019 03:51

எயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981

கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.

பதிவு: ஜூன் 18, 2019 02:29

தமிழக அரசியல்வாதி கக்கன் பிறந்த தினம்: ஜூன் 18- 1808

கக்கன் ஜூன் 18, 1908-ம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார்.

பதிவு: ஜூன் 18, 2019 02:28

வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911

செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 17, 2019 06:09

ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858

1858-ம் ஆண்டு ஜுன் 17-ம் தேதி கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் ஜான்சி ராணி போரிட்டார். துரதிர்ஷ்டவசமாக இப்போரின்போது படுகாயமடைந்து அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார்

பதிவு: ஜூன் 17, 2019 06:09

அமெரிக்காவின் ராப் இசைக்கலைஞர் டூப்பாக் ஷகூர் பிறந்தநாள் : ஜுன் 16, 1971

டூப்பாக் என்றழைக்கப்படும் டூப்பாக் அமரு ஷகூர் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1971-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பிறந்தார்.

பதிவு: ஜூன் 16, 2019 04:18

தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்: ஜுன் 16, 1925

தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் 1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் டார்ஜிலிங்கில் தனது 55-வது வயதில் இறந்தார்.

பதிவு: ஜூன் 16, 2019 04:14